கனவுத்தொழிற்சாலை - 2
@Cafteria:
"ராம்..என்னிக்கு கிளம்பனும் உனக்கு"
"இதோட பத்தாவது தடவயா கேட்கற..உனக்கு உமானு பேர் வச்சதுக்கு சும்மானு வச்சிருக்கலாம்...சும்மா கேட்டதயே திரும்ப கேட்டுகிட்டு"
"டேய்..என்னடா இப்போவே அலுத்துக்கர..இன்னும் ஏழு ஜென்மம் என் கூட குப்ப கொட்டரென்னு சொல்லிருக்க..இப்பொவே சலிச்சிடிச்சின்னா எப்படி"
"நானும் அதான் யோசிக்கிறேன்..வேற ஆப்ஷன்..ஆஹ்..எப்பா...பிசாசு மாதிரி நகத்த வலர்த்து வச்சிக்கரது இதுக்கு தானா"
"இன்னொரு ஆப்ஷன் கேக்குதா..இந்த மூஞ்சிக்கு ஒன்னே ஜாஸ்தி..மவனே U.S போனோமா என்னயும் அங்க கூட்டிக்க வழிய பாத்தோமானு இரு..உஹும்..உன நம்பரதுக்கே இல்ல...வெள்ளக்காரி எவளாச்சும் சிக்கிட்டா அவ பின்னாலயே போய்டுவ நீ.."
"great insult..i always lead..dont follow...அய்யோ..அம்மா.."
"டேய்..விளையாட்டுக்கு கூட உன பிரிந்து இருக்க என்னால முடியாதுடா..ஒரு நாள் நீ லீவ் போட்டா கூட எவ்வளவு மிஸ் பன்னறேங்கரது எனக்கு தான் தெரியும்..உன் இம்சைலேந்து எஸ்கேப்னாலும்..அதே இம்சை மீண்டும் மீண்டும் வேணும்னு மனசு அடிச்சுகுது..எப்போ வேணும்னாலும் மீட் பண்ணலாம்கரவங்கள பிரிந்து எவ்ளோ நாள் வேணும்னாலும் இருந்திரலாம்..ஆன இனி பார்க்க முடியாது போரவங்கள பிரிந்து ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது. என்னை பொறுத்த வரை..எனக்கு அப்படித்தாண்டா நீ"
"ஹலோ..அதான் கூட்டிட்டு போரேன் சொல்லிட்டேன்ல..அப்புறமும் எதுக்கு இவ்வளவு ஐஸ்..என்னத்தான் கூட சூப்பர் வெள்ளக்காரிஸ் இருந்தாலும்..இந்த அழகான ராட்சசிய நானும் மிஸ் பண்ணுவேன்.."
"இதெல்லாம்..எப்படி ஆரம்பிச்சுதுனு நியாபகம் இருக்கா..இதே..டேபில்..இதே சேர்.."
"மறக்க ட்ரை பண்ணாலும் விடுவியா..ஆஅஹ்..நீ இப்படி கிள்ளி கிள்ளியே நான் "சிவாஜி" ரஜினி கணக்கா செவப்பாகிடுவேன்னு நினைக்கரேன்"
"first கிள்ளு வாங்கினது எப்போ சொல்லு பாப்போம்"
"அவ்வ்வ்வ்வ்...பேசிட்டு இருக்கும் போதே டார்டாய்ஸ் சுத்துது பாரு"
சில காலம் முன்பு:
அதே Cafteria:
Ram eating alone. Priya and Uma approaches him.
பிரியா,காலியான இருக்கைய காட்டி.."Excuse me..இங்க யாரச்சும் வராங்களா?"
"yes"
பிரியாவும் உமாவும் cafteria முழுவதும் சுற்றியும் இடம் கிடைக்காமல், சிறிது நேரம் கழித்து ராம் அமர்ந்திருந்த இடத்திற்கே மீண்டும் வருகின்றனர்...
உமா சென்று ராமிடம் "இங்க யாரச்சும் வராங்களா?"
"ஆமாம்"
"யாருமே வரல இத்தனை நேரம ஆனா வராங்க வராங்க சொல்ரீங்க.. அப்படி உங்களுக்கு தனியா சாப்பிடனும்னா வேற எங்கயாச்சும் சிங்கில் சீட்டா பார்த்து போக வேண்டி தான" என பொருமினாள்.
"ஏன் கோவபடரீங்க..யாரவது வாராங்களானு கேட்டீங்க..கண்டிப்பா யாராவது இங்க வருவாங்கனு தெரியும்..அதான் ஆமாம் சொன்னேன்..என் friends யாராவது என் கூட சாப்பிட இங்க வராங்களானு கேட்டிருந்தா இல்ல சொல்லிருப்பேன்..me finished with my lunch. Enjoy ur table" னு சொல்லிட்டு அங்கிருந்து சென்றான்.
"மனசுல பெரிய சாக்ரடீஸ்னு நினைப்பு" என்று கடுப்பில் குமுறினாள் உமா.
"ஹாஹாஹா..chancela...செம்ம ரிப்லை...உனக்கேத்த ஆள் தான் போ"
"வாய கிளறாத..வர கடுப்புக்கு வச்சு நாலு சாத்தலாம் போல இருந்திச்சி. எத்தனை நேரமா நிக்கரோம்..கொஞ்சமாச்சும் courtesy இருந்திச்சா பாரேன்"
"நீ தான் பாரதி கண்ட பார்க்கர் பென் ஆச்சே..ஆண்களிடம் courtsey எப்போலேந்து எதிர்பாக்க ஆரம்பிச்ச"
"இதெல்லாம் பேசிக் சென்ஸ்.."
"நீ கூட தான் நேத்து ரகுவ அலைய விட்ட..மனேஜர் ரூம் எங்க கேட்டு வந்த மனுஷன லொங்கு லொங்குனு அத்தனை தூரம் சுத்தவிட்ட..அவர் லீவ்னு தெரிஞ்சிகிட்டே..கேட்டா அவர் எங்க இருக்காருனு தான கேட்டாரு..இருக்காரா இல்லயானு கேக்கலியேனு சொன்ன..இப்போ உனக்கே ஆப்பு ரிவர்ஸ் ஆகிடிச்சி"
"எவனோ ஒருத்தனுக்காக நீ ஏன் இவ்வளவு வரிஞ்சுகட்டிட்டு வர..என்ன மேட்டர்"
"ஒரு மேட்டரும் இல்ல..பேச்ச மாத்தாத"
****
"என்னடா ராம்..பொண்ணுங்களோட பிரச்சனை..யார் அந்த cute looking gals..new joineesa?"
"உடனே ஜொள்ளு விட்டுனு வந்திருவியே..சும்மா மொக்க போட்டேன்..டென்சன் ஆகிடிச்சுங்க"
"நீ வாய வச்சிட்டு சும்மா இருக்க மாட்டியே.."
(கனவுகள் தொடரும்)

Comments
cool but edhukku eppaparu , I poda vendiya edathula Me podrey ? like " Me finished my lunch" - unnoda styla ellai oxfordla mathitaangala ;) ?//
becz ithu oru real life story :D
hero eppadi nijama life la pesuvaro appadiye story la varuthu. am I right gilsu ;)
hero eppadi nijama life la pesuvaro appadiye story la varuthu. am I right gilsu ;)//
appadiya gilsu?
drugz?
@g3:
:D
@nidhi:
nanri hai
@vats:
summa scene :D edho bookla padichen..athu pudichidichi..so continuing that style
@ub:
//hero eppadi nijama life la pesuvaro appadiye story la varuthu.//
oi...oiiii...ithu drugzay than..no dbt
ada..ithu nijamalla kathai :D
:D
//சொல்ரீங்க//
// குமுறினால்//
ஹப்பா...இப்ப தான் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு...join the gang...பேசாம நம்மெல்லாம் சேந்து slip of fingers ன்னு ஒரு ப்ளாக் ஆரம்பிச்சா என்ன? ;)
(நான் எத்தனை பேர் கிட்ட வாங்கி இருக்கேன்..ஏதோ இன்னிக்கு என்னால முடிஞ்சது...இதுக்கெல்லாம் ஃபீல் பண்ண மாட்டீங்கன்னு நினைக்கறேன் ;) )
cool but edhukku eppaparu , I poda vendiya edathula Me podrey ? like " Me finished my lunch" - unnoda styla ellai oxfordla mathitaangala ;) ?
//
இது oxford dictionary ல இல்லீங்கண்ணா...ப்ளாகர் dictionary...me the first மாதிரி தான்..."me the fine", "me finished my lunch" :D
என்ன கில்ஸ்? கரெக்ட்டா?
//ஹப்பா...இப்ப தான் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு...join the gang...பேசாம நம்மெல்லாம் சேந்து slip of fingers ன்னு ஒரு ப்ளாக் ஆரம்பிச்சா என்ன? ;) //
avvvvvvv..unga inoru peru cassius clay a?? amma kuthu guma kutha irukay :D..still..dankees..i the change
//இது oxford dictionary ல இல்லீங்கண்ணா...ப்ளாகர் dictionary...me the first மாதிரி தான்..."me the fine", "me finished my lunch" :D//
perfecto saido :D
//
@vats..paaru man..i use paniruken :D
@ub:
oh..athu secreta..ithelaam sollakudatha :D
innum ennatha secretuuu.intha g3 yakka also did the same mistake
:))))))))))))))))))))))))))))))))))))))
irukke?? ean ena ena??
2020 varaikum vacancies fulllu :D
velila poratha vettikula venumngarel :D