கனவுத்தொழிற்சாலை - 1

"என்றென்றும் புன்னகை..முடிவில்லா புன்னகை" என்று செல் அலாரமாய் அலர, அரை மனதோடு, எழுந்தான் ராம், அலாரத்தை அணைத்தவாரே.
"ச்சே..நாம தூங்க போரச்சே மட்டும் பூமி சீக்கிரம் சுத்தும் போல"னு முனு முனுத்தவாரே பல் தேய்க்க சென்றான்.
"அது ஒன்னுமில்ல மச்சி, புவர் நிலாக்கு கம்மியான பவர் from சூரியன். அதான் nights சீக்கிரம் முடிஞ்சுடுது..பை தெ பை...குட் மார்னிங்" என்று என்டிரி ஆனான் அனில்.
"அட மூட்டப்பூச்சிக்கு பொறந்தவனே..எப்போடா எழுந்த"
"இத எங்கப்பா கேட்டாரு வை..யாரு மூட்டப்பூச்சி தெரியும்..ராப்பூரா ஒன்னு செல் இல்லாட்டி டி.வினு கெடந்தா காலைல இப்டித்தான் ஆகும்.நான் எழுந்து ஒரு மணி நேரமாகுது.எல்லா ஐ.டி டமேஜரும் உன் ஆள் மாதிரி இருக்கக்கூடாதா..ஹும்ம்ம்ம்..குடுத்து வச்ச மகராசன்டா நீ"
"ஆமா நாங்க படர இம்சை எங்களுக்கு தான தெரியும்"
"சரி சரி..சீக்கிரம் வந்து தொலை..லேட் ஆகுது பார்...உசிரோட இருக்கரச்சேவே "லேட்"ராம் னு டைட்டில் வாங்கின ஒரே ஆள் நீயா தாண்டா இருப்ப..இதே ரேட்ல போன வையேன்...உன் கல்யாணத்துல வேற ஒருத்தன் நீ போரத்துக்குள்ள தாலிய கட்டிடப்போரான்"
"நிம்மதியான பாடு..நெருப்பு பொகைலேந்து எஸ்ஸ் ஆகிடலாம்..நல்ல ஐடியா"
"கெளம்புடான்னா கதை அடிக்கரான் பாரு"னு கையில் இருந்த பொருளைத்தூக்கி அடிக்க குளிக்க விரைந்தான் ராம்.

@office:

"என்னடா பண்ண வீக்கென்ட்"
"வழக்கம் போல தான்..படம்,பாட்டு,கூத்து,ஷாப்பிங்,கொஞ்சம் ஊர்சுத்தல்ஸ்..பெருசா ஒன்னுமில்ல..நீ?"
"அடப்பாவி..இத்தனையும் போரலயா உனக்கு..அலுப்போட சொல்ற"
"போர் அடிச்சி போச்சிடா...வேர எதாச்சும் வித்தியாசமா செய்யனும்"
"கல்யாணம் செஞ்சுக்கோ"
"விக்கலுக்கு தண்ணி வேணும்னா விக்கற அளவுக்கு தண்ணி வாங்கனுமா என்ன..வீடு bore களமா இருக்கேன்னு கல்யாணம் பண்ணிக்கிட்டா அப்புரம் அது போர் களம் ஆகிடும்"
"என்னமோ செஞ்சி தொலை..இன்னிக்கு evening shuttle tournament இருக்கு. துரைக்கு நினவிருக்கா?"
"டேய்..இதெலாம் ஒவரு..எதோ ஒரு தடவ லேட்டா வந்தேன்னு..."
"அடப்பாவி..இதெலாம் கேப்பார் இல்லயா...டேய்..last time..wednesday matchku thursday வந்த dog நீ..இன்னிக்கு மட்டும் லேட்டா வா..மவனே ஷட்டில் கோர்ட் சண்ட கோர்டா மாறிடும்"
"இன்னிக்கு பாக்க தானே போற"
அச்சமயம் அந்த பக்கம் உமா வருகிறாள்.
"அய்யையோ..செத்தேன்" என்று டெஸ்க்கின் கீழ் ஒளிகிறான் ராம்.
"அனில்..ராம் எங்க.."
"தெரிலியே உமா..நான் பாக்கல இன்னிக்கு" என டெஸ்க்கின் கீழ் சைகை காட்டி விட்டு நகர்ந்தான் அனில்.
"டேய் தடியா..கீழ ஒளிஞ்சுகிட்டா தப்பிச்சுரலாம்னு பாத்தியா"
"ஆஆஆஹ்...காத விடு. ஏண்டா எட்டப்பா..போட்டு குடுத்திட்டியா..நல்லா இருடா"
"அவன ஏன் திட்டற..he is my good friend..உன மாதிரி நம்பிக்க துரோகி இல்ல"
"அடிப்பாவி.. நேத்து ஒரு நாள் கூட வரேன்னு சொல்லிட்டு மறந்துட்டேன்..அதுக்காக இப்படி
அபாண்டமா பழி சொல்லக்கூடாது"
"நேத்து ஒரு நாளா" சுற்றும் முற்றும் பாத்து " சே..கைக்கு வசதியா..எதுவும் கிடைக்க மாட்டேங்குது பார் இப்பொன்னு பாத்து"
"இது ஒகேவா உமா" என board pin box எடுத்து அனில் தர.."thanks anil" என்று உமா துரத்த "சதிகாரா.. roommateada நீ.." என கூக்குரலிட்டவறே ஒட்டம் பிடித்தான் ராம்.
"இன்ரஸ்ட்டிங் pair.." என புன்னகையோடு திரும்பினான் அனில்.
"டாம் அன் ஜெர்ரி மாதிரி ல" என பதில் புன்னகைத்தாள் பிரியா "இதுங்க ரெண்டும் இல்லாட்டா இந்த பொட்டி தட்ற வேல போரடிச்சிரும்"
"very true.."

(கனவுகள் தொடரும்)

Comments

Karthik said…
vachoom la aapu :)
Karthik said…
//அது ஒன்னுமில்ல மச்சி, புவர் நிலாக்கு கம்மியான பவர் from சூரியன். அதான் nights சீக்கிரம் முடிஞ்சுடுது.//

Podhaiyil thelinda paadai... :P

//லேட்"ராம் னு டைட்டில் வாங்கின ஒரே ஆள் நீயா தாண்டா இருப்ப..//

Unga innoru peru RAM ah??
Karthik said…
//வீடு bore களமா இருக்கேன்னு கல்யாணம் பண்ணிக்கிட்டா அப்புரம் அது போர் களம் ஆகிடும்//

Mazhai peidhu veetula THANNI nirambhi valiya, neenga ean bore podhureenga??
G3 said…
:)))))))


Indha raam-aiyum uma-vaiyum neenga vidaradhaa illaya??

andha raam character achchu asal gils nu theriyudhu..

andha uma dhaan yaarunnu solla maatreenga.. blore office dhaanae unga pink chudi ammani.. illa avangalum transfer vaangittu chennai vandhutaangala ;)
G3 said…
//last time..wednesday matchku thursday வந்த dog நீ.//

ROTFL :) oru murai meetkku varen varennu live commentry kuduthuttu kadaisi varai neenga varaama ponadhu enakku sathyama inga nyaabagam varalae :)))
Divyapriya said…
ROFTL :-D
இத படிச்சு பயங்கரமா சிரிச்சேன்...

//வீடு bore களமா இருக்கேன்னு கல்யாணம் பண்ணிக்கிட்டா அப்புரம் அது போர் களம் ஆகிடும்"//

தலைப்பு சூப்பர், கதையும் சூப்பர்...தொடருங்க...
Divya said…
chancey illa Gils..........kalakals:))
Divya said…
cha kashtapattu Gils tamil la post potirukanga, so tamil la comments podalam........
Divya said…
சிரித்து, ரசித்து படிச்சேன் கில்ஸ்.......
Divya said…
டயலாக்ஸ் எல்லாம் எப்படி இவ்வளவு........நையாண்டியா, சூப்பரா எழுதுறீங்க, அல்டிமேட்!!
Divya said…
கனவுகள் தொடரட்டும்.....!!
gils said…
//Unga innoru peru RAM ah??/

aaah..aaaah..terilayepaa :D

//Mazhai peidhu veetula THANNI nirambhi valiya, neenga ean bore podhureenga??//

emandi..epo rain penjings?? :)
gils said…
//Indha raam-aiyum uma-vaiyum neenga vidaradhaa illaya?? //
conand doyleku oru sherlok mathiri enaku ivanga :d

//andha raam character achchu asal gils nu theriyudhu.. //
hehe :D

//andha uma dhaan yaarunnu solla maatreenga../
imaginary character..ambuttuthen
gils said…
//oru murai meetkku varen varennu live commentry kuduthuttu kadaisi varai neenga varaama ponadhu enakku sathyama inga nyaabagam varalae :)))//

apdiya..ahem..arasiyalla ithelaam sagajamappa

@DP:
:D

@divs:
avvvvv..tamizhla kammentings..
sri said…
Naanum adhey paatu dhaan alarm tone vachurukken , kool post waiting for the next part
\\Blogger Divya said...

டயலாக்ஸ் எல்லாம் எப்படி இவ்வளவு........நையாண்டியா, சூப்பரா எழுதுறீங்க, அல்டிமேட்!!\\

தமிழ் வார்த்தைகள் நிறைய இருக்கு திவ்யா ;)
gils said…
//Naanum adhey paatu dhaan alarm tone vachurukken //

:D அப்பொ அங்கயும் இதே கதை தானா? :D

//தமிழ் வார்த்தைகள் நிறைய இருக்கு திவ்யா ;)//

இதுல இம்புட்டு உள்குத்தா :D

Popular posts from this blog

The King is dead..Long live the King

Power of Mango People

True lies :)