Friday, January 30, 2009

கனவுத்தொழிற்சாலை - 4

"ராம்...இரு இரு இரு..flashbackla ப்ரேக்...மத்த ப்ளாக்லலாம் பாட்டு படமெல்லாம் போட்டு கலக்கராங்களே..இங்க ஒன்னும் காணும்???!! நாமென்ன மனசுக்குள் மத்தாப்பு மாதிரி 2 parakku ஒரு பாட்டா கேட்டோம்..அட்லீஸ்ட் ஒரு டுயட்..இல்லாட்டி எனக்கு மட்டுமாச்சும் ஒரு சோலோ சாங்கு வச்சிருக்கலாம்"

"அதெல்லாம் பெரிய பட்ஜெட் ப்ளாக். இங்க கட்டுப்படி ஆகாது"

"அடுத்த போஸ்ட்லயாச்சும் நாம அந்த ப்ளாகுல பொறக்கனும்"

"பாரு இத்தனை நேரம் சுத்தின காயில் அணைந்து போச்சு. எங்க கதைய விட்டோம்?"

"ப்ரியா வந்து என்கிட்ட அவ அனில லவ் பண்றத பத்தி சொன்னாலே அதுக்கு பிறகு உன்கிட்ட அத பத்தி பேச வந்தேனே..நீ கூட வழக்கம் போல கடுப்படிக்கறா மாதிரி நடிச்சியே..."

"அடிப்பாவி அது நடிப்புனு உனக்கு தெரியுமா..இது தெரியாம நான் நிறைய பிட்டு போட்டேனே..அன்னிக்கு என்ன நடந்ததுனு உனக்கு நியாபகம் இருக்கா?"

"ஒ..நான் உன்கிட்ட ப்ரியாக்கு ஹெல்ப் பண்ண சொல்லி கேக்கலாம்னு வந்தேன்........."

டார்டாய்ஸ் அகெய்ன் சுத்திங்க்ஸ்...

"ஹாய் ராம்"

"ஹீம்..யெஸ்"

"இன்னிக்கும் தனியா தான் சாப்படரீங்க போல"

"இல்ல என் கூட இன்விஸிபில் மேன் சாப்பிடிட்டு இருக்கார்..உங்களுக்கென்ன பிரச்சனை.. நான் தனியா சாப்படறேன் இல்லாட்டி கும்பலோட சாப்படறேன்..எப்போ பாரு தொல்லை பண்ணறீங்க."

"சே..போயும் போயும் உங்க கிட்ட போய் ஹெல்ப் கேக்க வந்தேனே..என் புத்திய எதால அடிச்சிட்டாலும் தகும். நேரா விஷயத்துக்கு வரேன்..பிரியா வீட்ல பையன் பாக்க ஆரம்பிச்சிட்டாங்க. அனில் என்ன டிசைட் பண்ணிருக்காரு. கொஞ்சம் கேட்டு சொல்லுங்க"

"இத நீங்க அவன் கிட்டயே கேக்கலாமே"

"எனக்கு அவர அவ்வளவு பழக்கம் இல்ல"

"என்ன மட்டும் தெரியுமா"

"ஒரளவுக்கு..உங்க சொந்த ஊர் மெட்ராஸ்..ஒரே பையன்..அப்பா ரிட்டயர்ட்..அம்மா ஹோம் மேக்கர்..தங்கை கல்யாணமாகி செட்டில்ட் இன் யூ.எஸ்.."

"ஹ்ல்லோ ...என்ன இது..விட்டா எனக்கு பத்துல சனி எட்டுல குருனு என் ஜாதகமே சொல்வீங்க போல"

"எல்லாம் ஒரு ஜெனரல் நாலெட்ஜ் தான்"

"பசங்கள விட fasta இருக்கீங்க..எப்படி கிடச்சுது இவ்வளவு டீடெய்ல்"

"ப்ரியா கிட்ட அனில் சதா உங்க புராணம் தான பாடராராம்..அவ சொன்னது தான்..சரி மேட்டருக்கு வாங்க..அனில் கிட்ட கேளுங்க..அடுத்து என்ன பண்ண போறாருனு"

"சரிங்க..கேட்டு சொல்றேன்"

"நீங்க வாங்கலாம் வேணாம்..பி கேசுவல்"

"வாடி போடி ஒகே? "

"சுயுர்டா"

"ஹாஹ்ஹஹா.."

"அப்பாடா..ஒரு அதிசயம் நடந்திடிச்சி"

"என்ன"

"சிரிச்சிட்டீங்களே..இது ஒரு கோடக் மொமென்ட்" என்று புன்முறுவளோடு விடை பெற்று சென்றாள்.

19 comments:

G3 said...

hello.. ennadhidhu.. oru scene oru parta?

G3 said...

idhellam selladhu selladhu

Divya said...

\\மத்த ப்ளாக்லலாம் பாட்டு படமெல்லாம் போட்டு கலக்கராங்களே..இங்க ஒன்னும் காணும்???!! நாமென்ன மனசுக்குள் மத்தாப்பு மாதிரி 2 parakku ஒரு பாட்டா கேட்டோம்..அட்லீஸ்ட் ஒரு டுயட்..\\


ada paavi..........ada paavi........inbetween kavithai potta , athuku peru paatta??:(((

Divya said...

\\என்ன மட்டும் தெரியுமா"

"ஒரளவுக்கு..உங்க சொந்த ஊர் மெட்ராஸ்..ஒரே பையன்..அப்பா ரிட்டயர்ட்..அம்மா ஹோம் மேக்கர்..தங்கை கல்யாணமாகி செட்டில்ட் இன் யூ.எஸ்.."

"ஹ்ல்லோ ...என்ன இது..விட்டா எனக்கு பத்துல சனி எட்டுல குருனு என் ஜாதகமே சொல்வீங்க போல"\\


intha dialogue part romba nalla vanthirukku Gils:))

Divya said...

romba chinna part aa potuteenga 4th part, yein Gils??

Divyapriya said...

// மனசுக்குள் மத்தாப்பு மாதிரி 2 parakku ஒரு பாட்டா கேட்டோம்//

LOL :D

//"அடுத்த போஸ்ட்லயாச்சும் நாம அந்த ப்ளாகுல பொறக்கனும்"//

அநியாய நக்கல் தான் ;)

// "சிரிச்சிட்டீங்களே..இது ஒரு கோடக் மொமென்ட்"//

ஆஹா…கடைசியில ராம், ப்ரியா கதையா மாறிடும் போல? ;) பாவம், மொத அனில் க்கு ஒரு நல்ல வழி பண்ணுங்க :)

Sat said...

romba naal aachenu intha pakkam vantha, maruppadiyum athe ram athe anil.....uma irukanu therila :P
ithula part 4 vera, kilunchuthu, naa konja naal thoonkitathunaala marupadiyum part part-a katha solla aarambichacha?....vida maaten :)
muhahahaha

Sat said...

BTW, ippa thaan sujathavoda kanavu thozhirchalai padichu mudichen, ubayam chennai book fair :) koodiya seekiram intha kathayayum mudipenaga.

Anonymous said...

//ennadhidhu.. oru scene oru parta?
//

global recessionla..athaan :D


@divs:
//.inbetween kavithai potta , athuku peru paatta??:(((/

hehehe...summa.tamaaasuku

Anonymous said...

//romba chinna part aa potuteenga 4th part, yein Gils??//

sirusa poatu perusa acheive panlaamnu thaan...ussss.ebba..scene thonalangarathuku enalam soli samalika vendiruku :D :D

@dp:
//ஆஹா…கடைசியில ராம், ப்ரியா கதையா மாறிடும் போல? ;) பாவம், மொத அனில் க்கு ஒரு நல்ல வழி பண்ணுங்க :)//
elo..pona postla neenga soneengalaynu raam uma kathaiku vantha ipo anila pathi kekareenga :D adutha post poora avanga thaanga :D

Anonymous said...

//romba naal aachenu intha pakkam vantha, maruppadiyum athe ram athe anil.....uma irukanu therila :P
ithula part 4 vera, kilunchuthu, naa konja naal thoonkitathunaala marupadiyum part part-a katha solla aarambichacha?....vida maaten :)
muhahahaha///


kanaavaaaa...ilaaai..kaatraaa....apdinu unnikrishnan song thaan nyabgam varuthu...roooooooooooooooommmmmmmbbbbbbbaaaaaaaaa naal kalichi intha pakkam sat nadamaatam thenpaduthu :) aanalum parunga...athey characters vacha kathai thaan..didnt miss much

Anonymous said...

//BTW, ippa thaan sujathavoda kanavu thozhirchalai padichu mudichen, ubayam chennai book fair :) koodiya seekiram intha kathayayum mudipenaga.//

!!!!! enna kodumai saaar ithu...sat reading tamil books...olagam azhia poguthu

KK said...

//hello.. ennadhidhu.. oru scene oru parta?//

Me the oru repeatu....

//romba naal aachenu intha pakkam vantha, maruppadiyum athe ram athe anil//

repeatu...aana vera maathiri... innuma antha ram'a vidala??? Ithana ungalukku Advani'dra pattathai sooturom... Advani oru pakkam Raam yatra potu oora suthuraar... neenga suthi suthi raam post'a podureenga...

KK said...

Saga... first... seri kathai part 4'la irukku... 1st part'la irunthu padichale slight'a than puriyum nadula irunthu padicha kizhinchidumnu... freeya vittudulam... yearkaname pota comment'a vechae samalichu oru comment'a potudalamnu irunthen... paartha kathaila character peru Raam.... seri Raam paavam appadinudrathale kathaya padichuten...

gils said...

//Advani oru pakkam Raam yatra potu oora suthuraar... neenga suthi suthi raam post'a podureenga...//


avvvvvvvvv..saga u 2 kammented...malarum ninaivugal than ponga :) advania..ena koduma ithu..type adika vasathia oruper select panen..Ram is easier to type in tamil n english as well..neenga padichapo iruntha kathai vera..athu inum final partukaga waiting :D

gils said...

//seri Raam paavam appadinudrathale kathaya padichuten...
//
:D :D :D

Karthik said...

ennapaa vasaname kammiya irukku??? GILS eppavume kingu!!!

Karthik said...

Adhutha part eppa?? naanum kaadal noi thotri kondhu engpleesh blog la oru love story started!!!

-Vinay- said...

tamil padika kachtama eruku !!!! becoz letters lam mari marii eruku ! any other method to read the text without the disarrangement of these tamil words? help me