வண்ணமற்ற மலர்கள்

oru kolaverioda thaan kelambinen..aana naalu parakay nora thallidichi..so ess aaiteenga neengalam :D

என்றோ பெய்த மழையின் ஈரம்
இன்னும் லேசாய் காக்கும் மண் போல்
இன்றும் உன் நினைவுகள்..
காய்ந்த மனதில் ஈரமாய்..
ஒரு ஒரமாய்..

காய்த்த மரமில்லை கல்லடிபட
ஆனால் உன் கண் அடிபட்டு
காய்த்துப்போன வடுக்களாய்
உன் நினைவுகள்..
என் மனதில்..

கண் திறந்து கண்ட கனவாய்
கலையா துயிலில் என் காதல்
ஒருதலையானது என்று
ஒருதலையாய் கூறுவோர்க்கு..
நான் ராவணன் அல்ல..


எப்பக்கம் திருப்பினும்
நீ இருக்கும் திசை நோக்கும்
விசித்திர திசைக்காட்டி என் மனம்
கரை தாண்டா கப்பலாய்
கூறாத என் காதல்

Comments

G3 said…
avvvvvvvv.


Sikkitteenga neengalumnu eppavo theriyum.. aana ippadi sollama irukeengannu theriyaama pochchae :(
G3 said…
seri ammani yaarunnu sollunga. unga saarba unga arumai perumaigalai(???) eduthu sollitu varom :)
gils said…
neria perunga..yaranu solla
gayathri said…
gils said...
neria perunga..yaranu solla

adada avangala neenga
gayathri said…
கண் திறந்து கண்ட கனவாய்

ooooo itha than mulichiketta kanavu kanrathunu solluvangalo
gayathri said…
enna pa oneside love va
Divyapriya said…
//காய்ந்த மனதில் ஈரமாய்..
ஒரு ஒரமாய்..//

அவ்வ்வ்வ்வ்...chance less gils :)
Divyapriya said…
//விசித்திர திசைக்காட்டி என் மனம்
கரை தாண்டா கப்பலாய்
கூறாத என் காதல்//

அட அட அட...பின்னிட்டீங்க...
Divyapriya said…
// gils said...

neria perunga..yaranu solla//

ஒரு தலையா ஒரு பத்து பேருன்னா கூட மொத்தம் பத்து ஒரு தலை (கணக்கு கரெக்ட்டா?) அப்டீன்னா நீங்க ராவணன் தான? ஏன் ராவணன் இல்லன்னு போட்ருக்கீங்க? ;)
Divya said…
அஹா கில்ஸு.......நீங்க இவ்வளவு நல்லா கவிதை எழுதுவீங்களா??? சொல்லவே இல்ல:))

கவிதை சிம்ப்ளி சூப்பர்ப்!!!

வாழ்த்துக்கள்!!

தொடர் கதை........கவிதைன்னு கலக்குறீங்க:))

தொடர்ந்து நிறைய கவிதை எழுதுங்க கில்ஸ்:)))
கில்ஸ் நீங்களா இப்படி???????????
mgnithi said…
Avvvv.. New yearoda first week endla kooda nalla thaane irunhteenga thalai.Athukulla sikiteengala...


Romba feelingsa irukke.. Gils koodiya seekiram ungalukkum Dum Cube pee pee squared aagatum..

(Naanga matum maatanum mathavanga ellam engalai paarthu sirikanuma.. )
neengalumah??? mudiya villai gils...theriya thanama padichu thoalchuteney... :P
என்றோ பெய்த மழையின் ஈரம்
இன்னும் லேசாய் காக்கும் மண் போல்
இன்றும் உன் நினைவுகள்..
காய்ந்த மனதில் ஈரமாய்..
ஒரு ஒரமாய்..
///

unga idhayam apo mannu maari nu solreenga :P yaaro oru load mannu venum nu soneengaley..vanthu alitu pongapa..mudila.. :P
காய்த்த மரமில்லை கல்லடிபட
ஆனால் உன் கண் அடிபட்டு
காய்த்துப்போன வடுக்களாய்
உன் நினைவுகள்..
என் மனதில்..///

itha padikumbothu pul arichu sorinju sorinju kaiyellam vadukal :P
கண் திறந்து கண்ட கனவாய்
கலையா துயிலில் என் காதல்
ஒருதலையானது என்று
ஒருதலையாய் கூறுவோர்க்கு..
நான் ராவணன் அல்ல..
/////

oru thalaya vachu neenga panra torturey thaanga mudila...ithula ravanan maari aaneengana..thaangathu boomi :D
எப்பக்கம் திருப்பினும்
நீ இருக்கும் திசை நோக்கும்
விசித்திர திசைக்காட்டி என் மனம்
கரை தாண்டா கப்பலாய்
கூறாத என் காதல்////

kooratha kaathala? keeratha kaathala? neenga than gillette aachey..hehe :P
Priya said…
Gils, Do u write poetry???
Priya kaelvi repeattu.

Gils I did not know neenga tamiz layum pattaya kilappuveengannu :)

Happy new yr to you.

-- kittu mama
Anonymous said…
adadaa! gils' blog dhaananu oru sandhaegam vandhuduchu. attagasama kadhai kavidhai nu dhool kiLapreenga.
yenna aachu??!! nijamavae sikiteengala? JK. have fun.--SKM
gils said…
//adada avangala neenga//

:))) athey athey

//itha than mulichiketta kanavu kanrathunu solluvangalo//


:D apdiyum solalam

//enna pa oneside love va//

arya song than nyabgam varuhtu :D:D oh my brotheru..one sideu lovey entho betteru :D :D
gils said…
//அப்டீன்னா நீங்க ராவணன் தான? ஏன் ராவணன் இல்லன்னு போட்ருக்கீங்க? ;)
//

athu context vera..inga solla mudiathu :D :D anyways..summa lololaikku sonthalema kostinapdaathu
gils said…
//
தொடர்ந்து நிறைய கவிதை எழுதுங்க கில்ஸ்:)))//

so.sa.soo?? :D :D ipdi usupethi usupethiye kolaevri kelpareenga :D paapom
gils said…
//கில்ஸ் நீங்களா இப்படி???????????//

naane naane :D

//New yearoda first week endla kooda nalla thaane irunhteenga thalai.Athukulla sikiteengala...//

ethukulayum sikaleenganna..summanaachiku poata post ithu
gils said…
//theriya thanama padichu thoalchuteney... :P//

ROTFL :D :D maatineengala

//yaaro oru load mannu venum nu soneengaley..vanthu alitu pongapa..mudila.. :P//

ambutu ec lethandi..boovaragan kamal mathiri oru kaaval iruku :D :D

//oru thalaya vachu neenga panra torturey thaanga mudila...ithula ravanan maari aaneengana..thaangathu boomi :D//

hehehe..

//kooratha kaathala? keeratha kaathala? neenga than gillette aachey..hehe :P//

aaha..neria unmai pesareengalay
gils said…
@pria:
//Gils, Do u write poetry???//

hahaa..ithu poemnu decideay paniteengala :D :D apo apo kirukarathunga ithelam..ithukay serial killerngaranga

@mama:
//Happy new yr to you.

-- kittu mama//

same to u maama..embutu naal achu ungala inthapakkam paathu..adutha india varugai eppo?
gils said…
//yenna aachu??!! nijamavae sikiteengala? JK. have fun.--SKM//

nan nikaren nikarennu ivan padathula solra mathiri..sikala sikala :D :D
gayathri said…
gils said...
//adada avangala neenga//

:))) athey athey

//itha than mulichiketta kanavu kanrathunu solluvangalo//


:D apdiyum solalam

//enna pa oneside love va//

arya song than nyabgam varuhtu :D:D oh my brotheru..one sideu lovey entho betteru :D :D

hey neenga intha movie pathu irukengla pa.intha moviela ella songsum nalla irukum
ok neenga enna language tamil or telugu
Srivats said…
Soul full, yaaru inspiration huh ?
gils said…
yaarumillai...vera posts padichen..inspire aadichi :)
Karthik said…
vanduthoom la!!!
Karthik said…
Yappaa... neengalum kavidai kadalil kudithu muthu edhukka aarampiciteengala??

viraivil naanum veriyoodhu oru kavidai eluduven.. paarunga!!!
gils said…
sooooper...neeyum kalathila kuthikaria :)) ensaay maadi

Popular posts from this blog

Remo - Movie review

Chennai-28 part 2- boys are back

Iraivi