கனவுத்தொழிற்சாலை - 3
After few months:
"ராம்..வீக்கெண்ட் ஊருக்கு போறோம்"
"றோம்..நானுமா அனில்?"
"யெஸ்..அம்மா உன்னயும் கூட்டிட்டு வர சொன்னாங்க..பாத்து நாளாச்சுனு"
"சூப்பர்..ஒசில நல்ல சோறு போடும் புண்ணியவதி வாழ்க"
@anils place:
"டேய்..என்னடா இது..இவ்வளவு பெரிய நாய்..உங்க வீட்டுல உன்ன தவிரவும் வேற ஒன்னு இருக்குனு சொல்லவே இல்ல"
"அட...சமத்துடா அது..குரைக்கர நாய் கடிக்காது..கேள்விப்பட்டதில்லையா?"
"குரைக்கரப்ப வாய் பிசி..குரைச்சப்புறம் கடிக்குமே"
"உனக்கு நாய் கடியே மேல்..ராம்..உன்கிட்ட ஒரு மேட்டர் சொல்லனும்"
"சொல்ரா மச்சி"
"நான் நேத்து ப்ரியாக்கு ப்ரொபொஸ் பண்ணினேண்டா"
"அடங்கொய்யால..இதுக்கு தான் நேத்து அம்புட்டு டென்ஷனா இருந்தியா..என்னாச்சு..ஒகே சொல்லிட்டாலா"
"என் மேல அந்த மாதிரி ஏதும் தோணல சொல்லிட்டா..நான் ஒரு நல்ல நண்பன் அது இதுனு எதோ சொன்னா.ஆனா அவ நோ சொன்னப்பரம் வேற எதுவும் காதுல விழல"
"காதல்ல விழுந்துட்ட..காதுல விழலன்னா என்ன"
"இருக்கர உள்குத்து போராதுன்னு இப்போ இந்த பன்ச் தேவையா மச்சான்"
"வீட்டுல சொல்லிட்டியா?"
"சொந்த செலவுல சூன்யம் எவனாச்சும் வச்சிப்பானா..முதல்ல அவ ஒகே சொல்லட்டும்னு வெய்டிங். இப்போவே சொன்னா பேருக்கேத்தா மாதிரி முதுகுலயே சூடு போட்டு நேஜ அணிலாக்கிடுவாரு எங்கப்பா..ஆனா இவ தான் இப்படி சொல்லிட்டாளே"
"ரிலாக்ஸ்டா..எண்ணம் வரலன்னு தான சொன்னா..வரவே வராதுன்னு சொல்லலையே. இன்னும் பஸ்ல தாண்டா இருக்க..உக்கார சீட்டு கெடைக்கல அவ்லோ தான். இன்னும் சான்ஸ் இருக்கு.innocent until proven guilty மாதிரி"
"எப்படிடா இதெல்லாம். உன்ன சரியான சாமியார்னு நினச்சேன்"
"தம்பி..ஹ்ம்ம்..வேணாம்..ஒவரா ப்ன்ச் டயலாக் சொன்னா பேரரசு படம் மாதிரி ஆகிடும். போ போ..போய் வேலைய பாரு"
"கலிகாலம்டா..நீ என்னை வேலய பாருனு சொல்லற அளவுக்கு ஆகிடிச்சி பாரு..all times of india"
மறுபுறம்:
"என்ன பிரியா..டல்லா இருக்க..ஏமி மேட்டரு"
"ஹ்ம்ம்...உமா..உன்கிட்ட ஒரு விஷயம் சொல்வேன். யார் கிட்டயும் சொல்ல மாட்டியே"
"என்ன இவ்லோ பில்டப்..எங்காச்சும் சிக்கிட்டியா"
"இந்த அனில் இருக்கான்ல..செரியான லுசுடி அவன்"
"ஏன்..என்ன பண்ணான்"
"நேத்து திடீர்னு ப்ரபோஸ் பண்ணிட்டான்..எனக்கு செம்ம embarrasinga போச்சு"
"அவனா சொன்னான்..இருக்காது..நம்ப முடியவில்லை...வில்லை..இல்லை..இப்போலாம் யாரையுமே நம்ப முடியலடா சாமி. நீ என்ன சொன்ன..yes or no"
"அட..obviously no..எங்க வீட்ல தெரிஞ்ஞா வெட்டி போட்றுவாங்க"
"ஆமா எங்க வீட்ல்லாம் மாலை போட்டு வாழ்த்துவாங்க..எவடி இவ..on sec thoughts..ஏன் நோ சொன்ன..பையன் நல்ல புல்லயா தான தெரியரான்"
"என்னடி நீயும் அவன் கூட சேர்ந்துட்டு ஒலர்ர..நாங்க மள்ளூ..அவன் தமிழ் கிரிஸ்டியன்..எப்படி செட் ஆகும்"
"அடிப்பாவி..கொழந்தைக்கு பேருலாம் யோசிச்சிட்டியா..அப்போ உனக்கு அனில் பிரச்சனை இல்லை..உங்க ரெண்டு பேர் backgrounds தான் பிரச்சனைனு சொல்லு"
"அப்டினு இல்ல.ஆனா அதுவும் ஒரு ரீசன்"
"மழுப்பாத..உனக்கு அவன புடிச்சிருக்கில்ல"
"ஆமா..ஆனா கல்யாணம்கரது..ரெண்டு பேர் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமில்ல..ரெண்டு குடும்பம் சம்பந்தப்பட்டது..அவன் ஒருத்தனுக்காக,பொறந்ததுலேந்து இருந்த சொந்தங்கள விட்டுக்கொடுக்க என்னால முடியாது..எப்படியும் இது workout ஆகாதுன்னு தெரியும்..so why waste energyனு விட்டுட்டேன்"
"கல்லுளி மங்கன் கேள்விபட்டு இருக்கேன்..மங்கி இங்க தான் பாக்கரேன்..ஒரு நோ சொன்னதுக்குப்பின்னாடி இவ்லோ flashbacka..எனக்கென்னமோ அவன் கேட்ருக்கலைனா நீயே போய் கேட்ருப்பனு தோனுது..ஹஹஹ்ஹா"
"சிரிக்காதா..இப்போ நான் என்ன பன்னரது"
"இன்னும் என்ன இருக்கு..அதான் நோ சொல்லிட்டேன்னியே"
"திரும்ப கேட்டான்னா?"
"கேப்பாங்கர?"
"இவனுங்கள பத்தி தெரியாதா..கண்டிப்பா கேப்பான்"
"கேக்கனும்னு வேண்டிப்ப போல..இவ்லோ ஆசைய மனசில வச்சிகிட்டு ஏன் பம்மர என் கிட்ட..எஸ் சொல்லிடு"
"வீட்ல பிரச்சனை ஆகுமே"
"அது கண்டிப்பா ஆகும்..தில் வேணும்..பொறுமை வேணும்..மொதல்ல காச் மூச்னு கத்துவாங்க..அப்புறம் ஒத்துப்பாங்க..உன் ஆள் திரும்ப வந்து கேக்கனுமே"
"கேக்கனும்னு சொல்லல....."
"கேட்டா நல்லாருக்கும்னு தோணுதோ..தசாவதாரம் டயலாக்கா..நீ நடத்து..உங்கப்பா பத்து கெட்டப் போட்டு பொளக்காம இருந்தா சரி"
"அடிப்பாவி..உசுப்பேத்திட்டு..இப்படி பயமுருத்தரியே..சொல்லிருக்கவேகூடாது உன் கிட்ட"
"too late madam.."
(கனவுகள் தொடரும்)

Comments
Unga style galattala aarambichu konjam serious track ku thaaviteenga :)
ippadi usupethi usupethiye udamba ranagalam aakureengale da...
//இப்போவே சொன்னா பேருக்கேத்தா மாதிரி முதுகுலயே சூடு போட்டு நேஜ அணிலாக்கிடுவாரு //
character peru vachitu intha dialogue yosicheengala .. illa intha dialoguekkaga antha character peru anilnu vacheengala?
Channel maatharappa pazhani padam paartheenganu ninaikkaren..
'பஸ் சீட்'உதாரணமெல்லாம்........பட்டைய கிளப்புது கில்ஸ்:)))
Prevention is better is cure nu ponnu usharathan irukka pola:)))
இவ்லோ = இவ்ளோ
\\பையன் நல்ல புல்லயா தான தெரியரான்"\\
புல்லயா = புள்ளயா
தெரியரான் = தெரியறான்
\\"இந்த அனில் இருக்கான்ல..செரியான லுசுடி அவன்"\\
லுசுடி இல்ல......லூசுடி:))
என் கண்ல பட்ட எழுத்துப்பிழை இவ்ளோதான்......இன்னும் கொஞ்சம் இருக்குதுன்னு நினைக்கிறேன்:))
நீங்க தமிழ் க்ளாஸெல்லாம் ஸ்கூல் டேய்ஸ்லயே கட் அடிச்சுடுவீங்களா கில்ஸ்??
//நல்ல புல்லயா தான தெரியரான்//
ஹீ ஹா ஹா ஹா :D இப்ப தான் ரொம்ப சந்தோஷமா இருக்கு :)
//"இந்த அனில் இருக்கான்ல..செரியான லுசுடி அவன்"//
அய்யகோ ! ஹீரோவுக்கே இந்த நிலைமையா?
//எனக்கு செம்ம embarrasinga போச்சு//
ஓ ..வெக்கமா? ;)
//"இவனுங்கள பத்தி தெரியாதா..கண்டிப்பா கேப்பான்"//
ஆனாலும் இந்த பொண்ணுக்கு நினைப்பு ரொம்ப தான்...சொல்லி வைங்க!
ஒரு சிறு தவறு நிகழ்ந்து விட்டது gils...இத்தன நாளா நான் ராம் தான் ஹீரோன்னு நினச்சுட்டேன்!
ithu konjam vidhyasama trying :)
//Enna irundhaalum 1+ yrs aachu.. innum neenga PNI last part podaama pala pudhiya kadhaigala//
PNI podalaam..aana ipo irukara groupku motha kathai teriathay...nenga oru munnurai podungalen :)
ithu yarunu naan solamaten :D
//ippadi usupethi usupethiye udamba ranagalam aakureengale da...//
hehehe
//character peru vachitu intha dialogue yosicheengala .. illa intha dialoguekkaga antha character peru anilnu vacheengala?//
character already copy written :D so dialogue thaan based on name :)
i the escapee :D
//Channel maatharappa pazhani padam paartheenganu ninaikkaren..//
trailorkay ipdingov :d
elam thangal sitham :D
/Prevention is better is cure nu ponnu usharathan irukka pola:)))//
peruketha character ;)
:D :D ithu chennai tamizhla adicha post..so spellinglam kandukapdaathu
@dp:
//அய்யகோ ! ஹீரோவுக்கே இந்த நிலைமையா?
//
herova...namma isshtorriesla epovumay raam thanga hero :)
//ஆனாலும் இந்த பொண்ணுக்கு நினைப்பு ரொம்ப தான்...சொல்லி வைங்க!
//
:D:D:D entha ponnuku than ilai solunga :)
vaanga vaanga...nalarukeengala? :) danx for d comments..
@vats:
adapavi..enkathaila naaly nalu character thaan epovumay...ram- hero, uma- heroine, anil- herovoda birend and pria. maadhu cheenu mythili janaki mathiri :D