நம்பிக்கை

பிறத்தலும் இறத்தலும்
உறங்கலும் விழித்தலும்
போமேயாம் என்ற
உண்மையை உணர்ந்தால்
உலகில் ஒரு கவலையும் இல்லை

கவலை என்பது இல்லாமல்
இருக்குமாயின்
கண்ணீர் சுரப்பிகளை
கடவுள் படைத்திருக்கமாட்டார்
சுரக்கும் கண்ணீர்
சோகத்தினாலா சுகத்தினாலா
என்பதை முடிவு செய்வது
கண்களின் பொறுப்பன்று
கடவுளின் செயலுமன்று
இரு கை கொண்டொராயுனும்
அல்லாராயினும்
முக்கிய"கை"யான
நம்பிக்கை உடயோரெனின்
வேரெதும் இல்லாரயினுமவர்
எல்லாம் உடையோரே

உடைவதில்
உருப்பெருவது சிலை
உடைந்து போன கல்லை
எண்ணி அது கலங்குவதில்லை
கால உளி செதுக்கி
காட்சி மாறும் கற்கள் நாம்.
தொலைந்து போன கல்லா
இல்லை உருமாறிய சிலையா
என்பது
நம் மனநிலையில்லுள்ளது
தெய்வம் என்றால் அது தெய்வம்
வெறும் சிலை என்றால் கற்சிலை தான்.

P.S:
intha postukana inspiration prespiration evaporation condensation..elathukum karanam kadisi rendu line. Pazhaya cinema paatula vara lines..apdiye tortoise coil suthi..thoughts engayo poidichi..athan vilaivay intha mokkai :D

Comments

ambi said…
இப்போ சந்தேகம் தீர்ந்து விட்டது. உன் பதிவை யாரோ ஹைஜாக் செஞ்சுட்டாங்க கில்ஸ். விழித்தெழு. :p

கவிதை நல்லா இருக்கு. :))
G3 said…
//போமேயாம் //

Appadina???
G3 said…
kavithai nalla irukku :)))
gils said…
//உன் பதிவை யாரோ ஹைஜாக் செஞ்சுட்டாங்க கில்ஸ். விழித்தெழு. :p
//

:D :D avlo kaanju poi kedakangala makkalaelam?!! :D aama profile picla mandaiku mela bulb eriuthay..off panra idea ilaya? arcot karar paatha currenta cut pani utra porar :D
gils said…
////போமேயாம் //

Appadina???//

tamizhnga...kelvilam kekapdathu

//kavithai nalla irukku :)))//

oh ithu oru kavithainu confirm paniteengala :D :D
mgnithi said…
Gils Annathe,

Avvvvvv... Eppadi ippadi ellam thathuva mazhai pozhiyareenga..

is this "thathuva vaaram"? SKM bloglayum thathuvama irukku.. inga vanthu paartha neengalum.. hmmmm..

//கால உளி செதுக்கி
காட்சி மாறும் கற்கள் நாம்.//

ithu Uru/thotram maarum karkal appdinu iruntha correcta irukkumnu ninaikkaren..
Divya said…
Gils........epdi ipdi ellam???

chancey illa, kavithai kalakkals:))
Divya said…
Oru min......ithu gils blog thananu santhegam vanthuduchu,
ivlo alaga ungalukku kavithai elutha varumnu iniku than theriyum:))
Divya said…
Thodarnthu kavithai nerya eluthunga Gils:))

kavithai romba nalla irukku!!
gils said…
//ithu Uru/thotram maarum karkal appdinu iruntha correcta irukkumnu ninaikkaren..//

kaanaaku kaana rhyminga vanthichi..athaan :D :D

//ithu gils blog thananu santhegam vanthuduchu,//

ada..divs..neengaluma..intha santhegam theera adutha post ready :D

//Thodarnthu kavithai nerya eluthunga Gils:))//

ipdi usupethi usupethiye.. :D
Vijay said…
உங்களுடைய தங்கலிஷ் பதிவுகளை சைலன்டா படிக்கறவன் நான். ஆனா உங்களுக்குள் இப்படி ஒரு அற்புதமான கவிஞர் ஒளிந்து கொண்டிருக்காறா?

கவிதையை ரொம்பவே ரசித்தேன்.

Beautiful.. Amazing.... Marvellous...
gils said…
//கவிதையை ரொம்பவே ரசித்தேன்.

Beautiful.. Amazing.... Marvellous...///

ithula eto ekkachakcka inpunch irukuramari irukay :D varugaikum tharugaikum nanri hai :D

//thumbikkai.//
kaila thumbarathu bad abit..wash panikunga :D
Karthik said…
:) Nalla kavidai!!! Ellarum kavidai nu conform pannadhala naanum kavidai nu solliduren!!!
Karthik said…
Ungal manadhukul siru vayadil irundha Vidai thaan ippadi ka(di)-vidhai ya aacha anna???
gils said…
saaaray umma eggjamlam overa?
Karthik said…
illa na Degree Stopping Paper (DSP) tuesday iruku.. mandaila nikka maathengidhu saarae!! Seri jamku munndai padhikalam nu vithuthen!!!

Popular posts from this blog

Rudhra Veenai

Pirivom Santhippom

Unnnai...Kan theduthay...HIC...