சுக்குமி...ளகுதி...ப்பிலியும் அத்திரிபாச்சாவும்
எங்கம்மா, நான் school homeworka எழுதற அழக பார்த்து சொன்ன கதை இது :)
ஒரு ஊருல ஒரு அவசர குடுக்கை இருந்தானாம். எல்லா விஷயத்திலையும் அவசரம். குடுகுடுனு செஞ்சு முடிச்சிடனும்னு வேகவேகமா வேலைய செய்வானாம்..தப்பும் தவறுமா. இப்படித்தான் ஒரு தடவ அவன் அம்மா அவன் கிட்ட, மளிகை சாமான் லிஸ்ட் எழுதித்தரேன் வாங்கிகிட்டு வான்னு சொன்னாங்க. அதுக்கு அவன்,நீ எழுத லேட் ஆகும். அதுனால நானே எழுதிக்கரேன்,நீ சொல்ல மட்டும் சொல்லுனு சொல்லிகிட்டு, கடகடனு எழுத ஆரம்பிச்சானாம்.
லிஸ்ட் ரெடி ஆனதும் ஓட்டமா ஒடி போய் கடைல குடுத்திருக்கான். கடைக்காரன் படிச்சு பாத்துட்டு,ஒன்னும் புரியலன்னு, திருப்பிக்குடுத்துட்டானாம். அப்பிடி என்னதான் எழுதிருக்கான் லிஸ்டுலன்னு பாத்தா
சுக்குமி,ளகுதி,ப்பிலி
அவங்க அம்மா சொன்னது சுக்கு 100GM,மிளகு 100GM,திப்பிலி 100GM. அவசரத்துல சேர்த்து எழுதிட்டுப்போனதுனால இம்புட்டு குழப்பம். என் handwriting எவ்வளவு மோசம்னு இதுலேந்தே தெரிஞ்சிருக்கும் :)
ஞாபக மறதிக்கு ஒரு கதை சொல்லுவாங்க :)
புதுசா கல்யாணமான ஒருத்தன், ஒரு நாள், பட்டு வேட்டி, பட்டு சட்டை போட்டுகிட்டு, அவன் friend வீட்டுக்கு போனானாம். அங்க அவனுக்கு சாப்பிட கொழுக்கட்டை தந்தாங்களாம். first firsta அப்பொ தான் கொழுக்கட்டைய கண்ணால பார்த்த நம்ம ஹீரோ, இது பேர் என்னனு கேட்டு தெரிஞ்சுக்கிட்டு, வீட்டுல போய் wife கிட்ட செய்ய சொல்லலாம்னு, பேர் மறந்திரக்கூடாதேன்னு, வர வழி பூரா "கொழுக்கட்டை" "கொழுக்கட்டை"னு சொல்லிக்கிட்டே வந்தானாம். அவன் நேரம். அப்போ மழை கொட்ட ஆரம்பிச்சிடிச்சி. ஓரமா ஒதுங்கி நின்னாலும், "கொழுக்கட்டை" ஜபத்தை நிறுத்தலை. கொஞ்ச நேரத்துலலாம் மழை விட, வழியெல்லாம் ஒரே சேறு. புது வேட்டி அழுக்காகிடப்போகுதேன்னு, "அத்திரிபாச்சா"னு சொல்லிக்கிட்டே அந்த சேறு தாண்டி வீடு வந்து சேர்ந்த நம்ம ஹீரோ, புது பொண்டாட்டிகிட்ட ஆசையா, எனக்கு என் friend வீட்டுல சாப்பிட தந்த "அத்திரிபாச்சா" disha செஞ்சி தா னு சொல்லி அடம் பிடிக்க, அந்த மாதிரி ஒன்னுமே இல்லைனு wife சொல்ல, சண்டை starts. பஞ்சாயத்து கூடிச்சி. "கொழுக்கட்டை" "அத்திரிபாச்சா" ஆன கதை வெளிச்சத்துக்கு வந்துச்சி :))

Comments
Rendu storyum naanum ketrukken.. Think there is a song in some tamil movie "athirri paatcha kolukkatai.. maatikiite en kitta" something like that...
ஏதோ நல்லா இருங்கடே!
@எம்ஜிநிதி, அண்ணே! நாங்களும் கைகாசு போட்டு கடை எல்லாம் நடத்தறோம். :p
வந்து போங்கண்ணா. :))
/
!!!! neenga ivlo theeeevira gabtun rasigara!!! chancela ponga
//என்ன கில்ஸ், உன் பிளாகை யாராவது ஹைஜாக் பண்ணிட்டாங்களா? எப்பவும் ஒரே பீட்டரா இருக்கும். :))
/
mr.vambi..ipdi vathanthiayelam papprapdathu..che parappapdathu...tanglishla adicha peter ila..petenu vena solikalam :d
Athu gaptain padama.. ivalo sirappa lyrics irukkarpaave doubt aanen.
aama! nalla irukkenngala? dhidirnu ippdi yeppdi matram?JK! good one gils.:)))
Now a days kids ippdidhaan AK_a irukanaga.yaedhavadhu sollradhukkulla"oh!that!I know!I know!I know!nu ooduvanga. Appuram thirumbi vandhu "what did u say?"nu will ask.
Neenga innum valaranum thambhi!!! Enda class anna??? Naa UKG!!!
2 kadhaiyum nalla irundhuchu!!!!
antha song video kedaicha kandipa parunga..gabtun koi mil gaya hrithik mathiri summa paranthu paranthu dance adirupar..
//"kadubu" "dubuka"_nu kaeturukken/
???is it? pudusa irukay..nice nice..
//Appuram thirumbi vandhu "what did u say?"nu will ask.//
ejjatly me..engamma gajini padamla pacha kuthikarathulam pathutu intha idea munnaye thonamay poachaynu solvanga..me a scatterbrain.. :D
u UKG and i ur thambi!!! avvvvvvvvvvvvv