நீயாகிய நான்..

idhai padichitu auto sumo edhu anuparatha irunthalum billo barani address tharen avar ootuku anupidunga...intha mari kavidhai ezhutharen pervazhinu istaart pannathu avaruthen..thupara edam ungalukay theriyum..no change in venue...hehehe

உன்னை பற்றி கவிதை வேண்டுமாம்
கவிதையை பற்றி கவிதையா..
உன் சினுங்கள்கள் சிலவற்றை கடன் குடு

ஒரு வரி கவிதையெனில்
உன் பெயர் போதும்

காவியம் வேண்டின்
இருக்கிறார் இல்லையென
ஆத்திக நாத்திகம் பேசுவோர் போல
சந்தேகம் தூண்டும் இடை
இருக்கவே இருக்கிறது

சிற்றுரையெனில்
சிறு விரல் நகம் போதும்

கட்டுரையெனில்
கண்ணிமைகள் போதும்

முன்னுரையாய் முகமிருக்க
முடிவுரையாய் காலிருக்க
பொருலுரை பற்றிய
பொருள் உரை என்றால்
உரைக்கும் பொருளாய்
எதை கூற

கண்டவர் மனதை உரைக்கும்
கண்களைக் கூறவா அல்லது
கேட்போர் மயங்கும் குரலைக் கூறவா

ஒன்னரை அடிக்குறள் கூறியவை சில
நாலரை அடியிலிருந்து வரும் உன் குரல்
கேட்டு ஆயினர் கவிஞர் பல

இரட்டை ரோஜா
மட்டுமே பூக்கும் தோட்டம்
உதடு என உளறுவோரும் உண்டு

இரு கரு வானவில்
புருவம் என புரியாமல்
பேசுவோரும் உண்டு

பல கலை அறிந்த நீ
பல் கலை கழகம் என பகர்ந்தால்
இள நிலை பட்டம் வேண்டி
இளைஞர் கூட்டம் படையெடுத்துவிடும்
முது நிலை மறந்து
முதியவரும் கூடி விடுவர் என்பதால்
அந்த ரகசியம் மட்டும் கூறுவதாயில்லை

நீ..
நான்..

இரட்டை கிளவிகள் நாம்
பிரித்துப்பார்த்தால் பொருள் இல்லை

நீயாகிய நான்..
நானாகிய நீ..

Comments

My days(Gops) said…
1st a da gops..

kalaku kalaku...
My days(Gops) said…
//idhai padichitu auto sumo edhu anuparatha irunthalum billo barani address tharen avar ootuku anupidunga...intha mari kavidhai ezhutharen pervazhinu istaart pannathu avaruthen//

yenda pa, idhuku thaan enga oorla solluvaaanga..

vennai a thunnuradhu oruthan,
viral la kadikiradhu oruthanu...
My days(Gops) said…
//உன்னை பற்றி கவிதை வேண்டுமாம்
கவிதையை பற்றி கவிதையா..
உன் சினுங்கள்கள் சிலவற்றை கடன் குடு//

dei, neeenga ellam adanga maaateeengala?

kadan vaangi enna tea kadai vaika poreeengala... he he he he..
paarthu gils, interest edhuvum ketka poraanga..
My days(Gops) said…
onney onnu therinchiruchi...

ungalukku, school'la tamil class la katturai eludhi porul tharuga'nu solla sonna, ippo indha vayasula explanation thandhu irukeeenga...

adra adra
My days(Gops) said…
//இரட்டை கிளவிகள் நாம்
பிரித்துப்பார்த்தால் பொருள் இல்லை
//

sare sare, modhal'la hotel la irundhu vaangitu vandha dhosai parcel la pirichi paarthu ulla chutney irukaanu paarunga.....

he he he
My days(Gops) said…
//முன்னுரையாய் முகமிருக்க
முடிவுரையாய் காலிருக்க
பொருலுரை பற்றிய
பொருள் உரை என்றால்
உரைக்கும் பொருளாய்
எதை கூற
//

topu...
ACE !! said…
You too gils.. :D:D.. கவிதை கவிதை... கலக்குங்க கில்ஸ்..
ACE !! said…
//இடை
இருக்கவே இருக்கிறது //

அதான் இருக்கே.. அப்புறம் என்ன சந்தேகம்??
ACE !! said…
சூப்பரா எழுதியிருக்கீங்க கில்ஸ்..

கொஞ்சம் எழுத்து பிழை இருக்கு.. அதை மட்டும் மாத்திடுங்க..
sri said…
getting better and better, konjam inspiration angey angey theriyudhu but very good.. each sentence has got deep meaning good da.. few spelling mistakes are there , excellent work
G3 said…
ekchkuse me.. naan edhaavadhu blog maari vandhutaena??
G3 said…
Enna aachu gils ungalukku? nalla thaanae irundheenga?? b'lorela veyyil jaasthiya? illa bharani anga vandhadhum avar kaathu unga mela pattuducha??
G3 said…
//முது நிலை மறந்து
முதியவரும் கூடி விடுவர் //

Paavam.. chumma irukkara notaamaiya en vambukku izhukkareenga??
G3 said…
Mothathula kavidahi topu.. My fav lines

//இரட்டை கிளவிகள் நாம்
பிரித்துப்பார்த்தால் பொருள் இல்லை//

:-)) Asathiteenga.. :-)
G3 said…
Seri vandhadhukku rounda 15 pottutu jooties :)
Sat said…
ada paavi....oru ponna ippadi literature book-a maathittengale!
innoru spoof poduren en blogla...appa thaan neenga sari pattu varuveenga :P
Padmapriya said…
Ennatha solla??!! Nallathana irundheenga???

G3,
//Paavam.. chumma irukkara notaamaiya en vambukku izhukkareenga??
//

LOL :)
Kavithai arputham...But who was in ur mind? Athu thaney mukiyam ;)
Vidya Natarajan said…
kalakureenga!!!
pavam antha ponnu
athaan kavithaila iruka ponnu!
Vidya Natarajan said…
romba naal achu intha pakam vanthu
seekaram ellathayum padichu update panikiren!
mgnithi said…
Gils... intha scenela engayo poiteenga...

//முன்னுரையாய் முகமிருக்க
முடிவுரையாய் காலிருக்க
பொருலுரை பற்றிய
பொருள் உரை என்றால்
உரைக்கும் பொருளாய்
எதை கூற
//

Super.... konjam spelling mattum correct pannidunga....
mgnithi said…
//இரட்டை ரோஜா
மட்டுமே பூக்கும் தோட்டம்
உதடு என உளறுவோரும் உண்டு

இரு கரு வானவில்
புருவம் என புரியாமல்
பேசுவோரும் உண்டு
//

agga... pichite po... Again a coincedence... naanum ippa thaan kavithai ezhutharenu sollitu en blogla kirukki vachiruken...
mgnithi said…
//நீ..
நான்..

இரட்டை கிளவிகள் நாம்
பிரித்துப்பார்த்தால் பொருள் இல்லை

நீயாகிய நான்..
நானாகிய நீ.. //

Enna oru finishing touch...
Vidya Natarajan said…
http://bendtheriver.blogspot.com/2007/05/blogiversary.html
chk this post
my blogiversary post i added songs to it
Arunkumar said…
saga.. avvvvvvvvvvvvvvv
neengaluma?

//
இரட்டை கிளவிகள் நாம்
பிரித்துப்பார்த்தால் பொருள் இல்லை
//
epdi ipdi ellam?
engayo poiteenga ponga
KK said…
Aiyoooooo Kannu theriyaliye.... :D

Sat blog pona oru kathai... inga Kavithai... so difference oru vi than... V for victory... so vetri Saga'ke!!! Vaazhhga katchi!! :D
KK said…
Neenga Ram'na yaarunga antha Uma????? yenakku mattum sollungalen :D

Yaarupa antha Umma (nameology)
Nee sollupa summa
Ippadi kick yera, nee kudichathu yenna Rumma?
Neenga varnichatha keta mayanguvaar Bhramma

Aha! Kavithai Kavithai... KK kalakitel!! :D
Sat said…
Aaaaah!...KK konnuteenga :D
paavam en blogayum gils blogayum mathi mathi padichu oru range-a thaan alayareenga!
Vidya Natarajan said…
hey nannum kathai ezhutratha thirupi continue paniruken
chk it in ma blog
titled :zanycrappings
source: www.bendtheriver.blogspot.com
k4karthik said…
இங்கயும் கவுஜ தானா?
k4karthik said…
//billo barani address tharen avar ootuku anupidunga...//

பில்லு எஸ்கேப் ஆகி கன்னட நாட்டுக்கு ஒடிப்போய்ட்டான்....

ஹப்பா.. கொஞ்ச நாள் பாவனா எனக்கு தான்...
k4karthik said…
//காவியம் வேண்டின்
இருக்கிறார் இல்லையென
ஆத்திக நாத்திகம் பேசுவோர் போல
சந்தேகம் தூண்டும் இடை
இருக்கவே இருக்கிறது //

நமீதா பத்தி கவித எழுதி இருந்தா.. இந்த சந்தேகமே வந்துருக்காது....
k4karthik said…
//சிற்றுரையெனில்
சிறு விரல் நகம் போதும்

கட்டுரையெனில்
கண்ணிமைகள் போதும்//

கில்ஸ்... மெய்யாலுமே யு ரோட் திஸ்.... ?? சூப்பரப்பு....
k4karthik said…
//இரட்டை ரோஜா
மட்டுமே பூக்கும் தோட்டம்
உதடு என உளறுவோரும் உண்டு//

யப்பா.. எத்தினி ரவுண்டு உள்ள போச்சு???
k4karthik said…
//இரட்டை கிளவிகள் நாம்
பிரித்துப்பார்த்தால் பொருள் இல்லை

நீயாகிய நான்..
நானாகிய நீ..
//


சான்ஸே இல்லே.. சான்ஸே இல்லே..

மொத்ததுல கவுத டாப்பு...
Has to be me said…
heyyy sorry cldnt make it for the last bloggers meet! lemme know next time...& gimme sufficient notice! :)
Harish said…
Maapilaiiiiiiiii..............
Saavadichutta.....
Ovvoru lineaym inge pottu naan ida pidichirukku nu sonna....adu un posta via perisaaidum...
Maapu....yaaru anda ponnu????????
Ippadi unnai maatita........
prithz said…
Awwwwwwwwww!!!! Engenthu ipdi oru kavidhai... na unga kitta kalyanam matter pathi kaekum bhoodhu, neenga topic ah maathum bhoodhe edho iruku nu nanaichen... ippo confirm aidhuthu..

Loved every line of it!!
andha kadaisi line padicha vodane.. ennoda romba naal status msg from Liar Liar dhan nyabagam vandhathu... "The thought of you and me together makes too much sense to ignore" Awwwwwww!! Kalakitel!
prithz said…
@ kk:
You one total range man! Cycle gapla neengalum oru 'kavitha'i ezhuthitingaleeee man!!! :D
KK said…
Prithz, namakkulam TR range'ku than kavithai varum :)
Anonymous said…
hey gillete eppadi ippadi ellam?!! ennachu unaku? nalla thana iruntha?? ;) :)
//காவியம் வேண்டின்
இருக்கிறார் இல்லையென
ஆத்திக நாத்திகம் பேசுவோர் போல
சந்தேகம் தூண்டும் இடை
இருக்கவே இருக்கிறது
//

nice one gils.. eppadith thaan ippadi ellaam yosikkireengaloppa
//நீ..
நான்..

இரட்டை கிளவிகள் நாம்
பிரித்துப்பார்த்தால் பொருள் இல்லை
//

mudiyala gils.. intha alavukku karpanaiyaa...
seri seri kavidhaiya thiruthi kuduthurkken, enga en maal? seekiram vettunga ooruku poganumilla? :-)
Priya said…
Gils: Epdi ivlo sooper kavithai ellam sooper a ezudhareenga.
Sat said…
aiyo paavam...spoof pottadhula bayandhu post podrathaye nirithiteengala???...aiyo...apparam naa edha pathi post podradhu?!
Raji said…
Chanceless kavidha..Nalla irukkunga Gils...
KK said…
Aimbathu :)

ensoi saga!! namma side'la oru cutting kodunga :)
Vidya Natarajan said…
hey chk out my new blog radio station in ma blog
zanychild
source:zanycrappings
Marutham said…
:O IDhenna pudhusaaaaaaaaaaaa
Marutham said…
Enna solradhu?? :O
ENna koduma saravana..
KAvidhai - uuuu - gilssssss??
OH NO!!!
Boomila edho something wrong'a ?!!
Marutham said…
:D Anaal kavidhai arumai...
Bharani sir vootuku auto anupiyaachu :P

To be honest- dnt expect such serious work :P KAVIHDAI :P from u gils..
Nala ezhudhi irukeenga

kavidhai pathi kavidhai..ayo too much thangala!! :)

LOVELY!!
Keep writing..
Marutham said…
BTW,
Yaaru andha figure?? :p
Wyvern said…
Gils...soon post something funny...kadasi nalu postum ore feelings....nanum comment poda venama....ethavathu comedy'a podunga

Popular posts from this blog

The King is dead..Long live the King

Power of Mango People

True lies :)