Tuesday, February 17, 2009

கனவுத்தொழிற்சாலை - 5

coffee dayil:

"hi priya"

"hi anil.."

கொஞ்ச நேரம் இருவரும் மவுனமாக இருந்தனர்.

"எங்க வீட்டுல பெரிய பிரச்சனை ஆகிடிச்சி நேத்து. நானும் எவ்வளவோ சொல்லி பாத்தேன். அப்பா முடியவே முடியாது சொல்லிட்டாரு. அம்மாவை கூட சமாளிச்சிட்டேன்..அப்பா தான் பிடிவாதமா இருக்காரு. அவரு திடீருனு அழ ஆரம்பிச்சிட்டார் அனில்..இத்தனை வருஷத்துல முதல் முறையா அவர் அழுது பாத்தேன்..மனசே உடைந்து போச்சி"

"எங்க வீட்டுல அம்மா ஒரேடியா சீன் போட்டு கலாட்டா பண்ணிட்டாங்க. அப்பா நீ மதம் மாறினா ஒகே சொன்னாரு. நான் அதுக்கு ஒத்துக்க மாட்டேன் சொல்லிட்டேன். ஆனா அம்மா என்னவானாலும் முடியவே முடியாது சொல்லிட்டாங்க"

"இப்போ என்ன பண்ணறது அனில்..வீட்டை விட்டுட்டு வந்திடட்டா"

"இல்ல பிரியா..அது தப்பு. முதல்லேயே பேசினது தான..எந்த காரணத்துக்காகவும் உன்னை உன் family கிட்டேந்து நான் பிரிச்சிட மாட்டேன். அதுவும் நாம சந்தோஷமா இருக்கருத்துக்காக அவங்களை சோகத்துல ஆழ்த்தறத என்னால நினைச்சு கூட பாக்க முடியாது"

"அப்போ பிரிஞ்சிடலான்னு சொல்றியா"

"இல்ல பிரியா..எவ்வளவு வருஷமானலும் நீ தான் என் wife. அதுல எந்த சந்தேகமும் இல்ல. ஆனா நம்ம கல்யாணம் நம்ம ரெண்டு பேரோட மட்டுமில்லாம ரெண்டு குடும்பத்தோட சந்தோஷமா இருக்கனும். அதான் என் ஆசை."

"ரொம்ப சந்தோஷமா இருக்கு அனில். selfisha யோசிக்காம எல்லார பத்தியும் யோசிக்கர. உனக்காக wait பண்ணுரதுல தப்பே இல்ல" என புன்னகைத்தாள்.

***

"இவங்க ரெண்டு பேரும் என்ன பேசிட்ருக்காங்க..இத்தனை நேரம் ஆச்சு..ஆளையே காணும்" என்றான் ராம்.

"அட..life changing decisionla..நேரமாக தான் செய்யும்..அவங்க கதை இருக்கட்டும்..நம்ம கதைய பத்தி பேசுவோமா?"

"நம்ம கதையா? நமக்குனு வேற கதை இருக்கா என்ன?"

"டேய் ராம்.."

"டேயா..அப்புறம் நான் டீ போடுவேன்"

"R உமா ஆக்கற வழிய பாருனா டீ போடுவேன் ஈ போடுவேன்னு காமெடி பண்ணிட்டு இருக்க..பிரியா மாதிரி எனக்கு பொறுமைலாம் இல்ல..சட்டு புட்டுனு காரியத்தை பாத்தோமானு இருக்கனும்"

"அடிப்பாவி..விட்டா குழந்தைக்கு school admissionukelam இப்பொவே ரெடி பண்ணிடுவ போலருக்கே"

"சுத்தி வளைச்சு மழுப்பாதடா..வெக்கத்த விட்டு சொல்றேன்..என்னிக்கு உன first time பாத்தேனோ அப்பொவே ஒரு..ஈர்ப்பு..canteenla, வேற table காலியா இருக்கரப்பவே உன்கிட்ட வம்பிழுக்க திட்டம் போட்டு பேச்சு குடுத்ததும் சரி..பிரியாக்கு help பன்னுறேன்னு உன்னயும் அனிலயும் அடிக்கடி மீட் பண்ண வந்ததுலயும் சரி..எல்லாம் ஒரு சுயநல முயற்சி தான்...ஆனா மரமண்ட நீ தான் புடியே குடுக்கல.."

"அப்படி வா வழிக்கு..இதயே நான் முதல்ல சொல்லிருந்தேன்னுவை..சே..இவ்வளவு சீப்பானவனா நீ..உன பத்தி அப்படில்லாம் நான் ஒன்னுமே நினைக்கல..அது இதுனு dialog
விட்டுருப்ப..அதான் அடக்கி வாசிச்சேன்"

"அடப்பாவி..ஹூம்..என்ன மாதிரி ஒப்பன் டைப்ப கூட நம்பிரலாம்..உன்ன மாதிரி அமுக்கான்ஸ் கிட்ட தான் உஷாரா இருக்கனும். கொஞ்மாச்சும் ரொமான்ஸா எதாச்சும் பண்ண தெரியுதா..சுத்த வேஸ்ட்"

"கொஞ்சம் இரு...இதோ பாரு" என அவன் office draw விலிருந்து ஒரு குட்டி jewelboxஐ எடுத்தான்..."இது நாம நாலு பேரும் onsite போனப்போ எடுத்த உன்னோட போர்டிங் பாஸ்..அங்க போனப்போ எடுத்த மூவீ டிக்கெட்..நீ கிறிஸ்மஸுக்கு குடுத்த பிரஸண்ட்டொட wrappin paper முதக்கொண்டு வச்சிருக்கேன் பார்" என்று ஒரு குட்டி காயலான் கடையையே டப்பாக்குள் வச்சிருந்தான்..
"i was never sure uma..நீ extrovert..நான் introvert..என்ன உனக்கு புடிக்குமான்னு சந்தேகம் தான்...அதான் தள்ளியே இருக்கறா மாதிரி நடிச்சேன்..நீ realise பண்ணியா தெரியல..i always created situations...உன் கூட இருக்கருத்தாக சந்தர்ப்பங்களை உருவாக்கிக்கிட்டேன்...உன லவ் பண்றேன் சொன்னா நீ எப்படி ரியாக்ட் பண்ணுவனு எனக்கு பயமா இருந்திச்சி..u deserved someone better..lot better than me...ஆனா அவனால உன்ன என் அளவுக்கு லவ் பண்ண முடியுமானாஅது சத்தியமா முடியாது...ஆஆஆஹ்..ஏன் கிள்ளின?"

"பப்ளிக்கா கிஸ் அடிக்க முடியாதுடா மடையா" என கன்னம் சிவக்க கூறினாள் உமா.

(adutha partil niraivurum)

24 comments:

Divyapriya said...

hayyaa...me the firstu :))

Divyapriya said...

//u deserved someone better..lot better than me...ஆனா அவனால உன்ன என் அளவுக்கு லவ் பண்ண முடியுமானாஅது சத்தியமா முடியாது...//

அவ்வ்வ்வ்வ்...

இதெல்லாம் கவுக்கற dialogue.. நீ நம்பாதமா உமா :)

கதை உண்மையிலேயே இப்ப தான் சூடு பிடிக்குது…அடுத்த பாகத்துல முடிய போகுது! Wat a tragedy…இருந்தாலும் பரவாயில்லை…அடுத்த பாகத்தை இது மாதிரி இல்லாம சீக்கரமா போடுங்க

நாகை சிவா said...

(adutha partil niraivurum)

இதை நான் வரவேற்கிறேன்.;)

Priya said...

Ada da... Life la edhellam miss pannitem. Too late. Adutha jenmam dhan:(

Well written Gils.

Lancelot said...

hey naan anju
adicha nee panjua...
eppadi en punchu
kathu savuu poidum pinchu...

Lancelot said...

aaaaaaaaaaaaaaaahhhh...waiting for the last...

gayathri said...

1 to 5 th part onna padichen kathai nalla iruku. sekaram next part podunga ok

My days(Gops) said...

//கொஞ்ச நேரம் இருவரும் மவுனமாக இருந்தனர்.//

ஏன் காபி நல்ல இல்லையா?

//எங்க வீட்டுல பெரிய பிரச்சனை ஆகிடிச்சி நேத்து. நானும் எவ்வளவோ சொல்லி பாத்தேன். அப்பா முடியவே முடியாது சொல்லிட்டாரு. அம்மாவை கூட சமாளிச்சிட்டேன்..அப்பா தான் பிடிவாதமா இருக்காரு. அவரு திடீருனு அழ ஆரம்பிச்சிட்டார் அனில்..இத்தனை வருஷத்துல முதல் முறையா அவர் அழுது பாத்தேன்..மனசே உடைந்து போச்சி"
//

ஏன் அவங்க அம்மா ரசம் வைக்க சொன்னாங்களா?

//எங்க வீட்டுல அம்மா ஒரேடியா சீன் போட்டு கலாட்டா பண்ணிட்டாங்க//
????

//நீ மதம் மாறினா ஒகே சொன்னாரு. நான் அதுக்கு ஒத்துக்க மாட்டேன் சொல்லிட்டேன். ஆனா அம்மா என்னவானாலும் முடியவே முடியாது சொல்லிட்டாங்க"
//

நாலு தபா படிச்சி பார்த்தும் உம்ம்ம்ம் புரியவே இல்லை :)

My days(Gops) said...

//வீட்டை விட்டுட்டு வந்திடட்டா//

ஏம்ப்பா எல்லோருமே வீட்டை விட்டு வெளியே வந்தா வீட்டை விட்டுட்டு தான் வரனும் வந்தாகனும்....அய்யோ அய்யோ.....

//selfisha யோசிக்காம எல்லார பத்தியும் யோசிக்கர.//
அவரு வெஜிட்டேரியன் அதுதான் fish பத்தி எல்லாம் அவருக்கு தெரியாது :)

//உனக்காக wait பண்ணுரதுல தப்பே இல்ல" என புன்னகைத்தாள்.//

எங்க? காபி டே'லையா???

My days(Gops) said...

//நான் டீ போடுவேன்//
காப்பி கூட போடலாம் தப்பே இல்லை :)

My days(Gops) said...

//இது நாம நாலு பேரும் onsite போனப்போ எடுத்த உன்னோட போர்டிங் பாஸ்..அங்க போனப்போ எடுத்த மூவீ டிக்கெட்..நீ கிறிஸ்மஸுக்கு குடுத்த பிரஸண்ட்டொட wrappin paper முதக்கொண்டு வச்சிருக்கேன் பார்" என்று ஒரு குட்டி காயலான் கடையையே டப்பாக்குள் வச்சிருந்தான்..
"i was never sure uma..நீ extrovert..நான் introvert..என்ன உனக்கு புடிக்குமான்னு சந்தேகம் தான்...அதான் தள்ளியே இருக்கறா மாதிரி நடிச்சேன்..நீ realise பண்ணியா தெரியல..i always created situations...உன் கூட இருக்கருத்தாக சந்தர்ப்பங்களை உருவாக்கிக்கிட்டேன்...உன லவ் பண்றேன் சொன்னா நீ எப்படி ரியாக்ட் பண்ணுவனு எனக்கு பயமா இருந்திச்சி..u deserved someone better..lot better than me...ஆனா அவனால உன்ன என் அளவுக்கு லவ் பண்ண முடியுமானாஅது சத்தியமா முடியாது...ஆஆஆஹ்..ஏன் கிள்ளின?"
//

ஏம்ப்பா ஒரு சேஞ்சுக்கும்
ஸ்கூட்டிக்கு பெட்ரோல் போட்ட பில்,
மிளகாய் பஜ்ஜி சாப்பிட்ட எண்னை பேப்பர்'னு மாத்தி யோசிக்கலாம் ல?

My days(Gops) said...

//பப்ளிக்கா கிஸ் அடிக்க முடியாதுடா மடையா" என கன்னம் சிவக்க கூறினாள் உமா.
//

தம்'மும் தான் அடிக்க முடியாது ள்:)

My days(Gops) said...

13 அப்பீட்டு :)

Karthik said...

//"இப்போ என்ன பண்ணறது அனில்..வீட்டை விட்டுட்டு வந்திடட்டா"

"இல்ல பிரியா..அது தப்பு. முதல்லேயே பேசினது தான..எந்த காரணத்துக்காகவும் உன்னை உன் family கிட்டேந்து நான் பிரிச்சிட மாட்டேன். அதுவும் நாம சந்தோஷமா இருக்கருத்துக்காக அவங்களை சோகத்துல ஆழ்த்தறத என்னால நினைச்சு கூட பாக்க முடியாது"

"அப்போ பிரிஞ்சிடலான்னு சொல்றியா"

"இல்ல பிரியா..எவ்வளவு வருஷமானலும் நீ தான் என் wife. அதுல எந்த சந்தேகமும் இல்ல. ஆனா நம்ம கல்யாணம் நம்ம ரெண்டு பேரோட மட்டுமில்லாம ரெண்டு குடும்பத்தோட சந்தோஷமா இருக்கனும். அதான் என் ஆசை."//


Dei Briyaani mandaiya.. ean da ippadi kolapura?? edhukume illana?? :P Arasiyalil nalla edhirkaalam!!!


//"R உமா ஆக்கற வழிய பாருனா டீ போடுவேன் ஈ போடுவேன்னு காமெடி பண்ணிட்டு இருக்க..//


Dei ambulanceku sollunga da.. kaadula ratham valiyudhu!!!


//"கொஞ்சம் இரு...இதோ பாரு" என அவன் office draw விலிருந்து ஒரு குட்டி jewelboxஐ எடுத்தான்..."இது நாம நாலு பேரும் onsite போனப்போ எடுத்த உன்னோட போர்டிங் பாஸ்..அங்க போனப்போ எடுத்த மூவீ டிக்கெட்..நீ கிறிஸ்மஸுக்கு குடுத்த பிரஸண்ட்டொட wrappin paper முதக்கொண்டு வச்சிருக்கேன் பார்" //

Apdiye ava saapitha echa ila, echa cup ellathaiyum porukki vandhu veetla frame maathunga da... :P


//u deserved someone better..lot better than me...ஆனா அவனால உன்ன என் அளவுக்கு லவ் பண்ண முடியுமானாஅது சத்தியமா முடியாது...//

Note pannungada... Note pannungada... GM, manirathnam assistant directors venumaaya?? SUJATHA in making!!!

kanagu said...

@Naagai Siva

/*(adutha partil niraivurum)

இதை நான் வரவேற்கிறேன்.;)*/

LOL :)

Matha part ellam padikkathuthu naala follow kedaikala.. matha part ah modhala padikiren :)

G3 said...

//எனக்கு பயமா இருந்திச்சி..u deserved someone better..lot better than me...ஆனா அவனால உன்ன என் அளவுக்கு லவ் பண்ண முடியுமானாஅது சத்தியமா முடியாது...//


Chancae illae.. overa pongi irukkapola theriyudhu :))))))

gils said...

@dp:
umaku bayangarama advice panreenga :)) avanga athelam kekara party ilaye

@siva:
//இதை நான் வரவேற்கிறேன்.;)//

grrrrrrrrrr

@pria:
//Life la edhellam miss pannitem. Too late. Adutha jenmam dhan:(//

!! etha solreenga

gils said...

@lancelot:
raasa...mudiala raasa..mudiala

@gayathiri:
soringa opicer

@gops:

:)vaanga vanga..remba naal kalichi gummi

@kartik:

:D :D Raama overa kalaikara..nalalthikilla

@kanagu:

:D micha partla padichitu vanga :))

@g3:
:D

Lancelot said...

@ gils anna

ennaku oru santhegam antha ponnu en poyum poyum anila love pannuthu??guys yaarum kidaikalaya/?? Anil pesumaa??

gils said...

avvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv

gils said...

vitta ram en love panuthu..motha hard diskaiyum panna vendithaananu mokkailaam varum polraukay!!

Divya said...

\உன லவ் பண்றேன் சொன்னா நீ எப்படி ரியாக்ட் பண்ணுவனு எனக்கு பயமா இருந்திச்சி..u deserved someone better..lot better than me...ஆனா அவனால உன்ன என் அளவுக்கு லவ் பண்ண முடியுமானாஅது சத்தியமா முடியாது..\\

நச்சுன்னு இருக்கு இந்த பார்ட் ஆஃப் டயலாக்:)

எப்போ அடுத்த பார்ட் கில்ஸ்??

Divya said...
This comment has been removed by the author.
Divya said...

sorry gils....twice enoda same comment pulish agiduchu, so deleted it:)