கனவுத் தொழிற்சாலை - 6

முன் கதை சுருக்கம்

ராம்,அனில்,பிரியா,உமா நால்வரும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்பவர்கள். அனிலும் பிரியாவும் காதலிக்க தூது போகும் ராமும் உமாவும் காதல் வயப்படுகிறார்கள். அவர்கள் கடந்து வந்த பாதையை உமா நினைவுகோர நடந்தவையே இது வரை கடந்து சென்ற எபிசொட்களின் சுருக்கம். முடிவு பகுதி..இதோ..

"Tortoise தீர்ந்து போச்சு..flashback முடிஞ்சிடிச்சி :)) இப்போ எதுக்கு பெட்டைம் story மாதிரி இத்தன நேரம் கதை சொன்ன"

"க்ம்ம்...கொழந்தைக்கு மறந்திர கூடாதென்னு தான்..உன நம்பறதுக்கே இல்ல..ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ்னு வேற எவ பின்னாடியாச்சும் போனாலும் போயிடுவ"

"அடிபாவி..நான் ராம்..பேர்ல மட்டுமில்ல..ஏக பத்தினி விரதன்"

"அதெல்லாம் பத்தினிக்குதான்..சைட் அடிக்க இல்லனு அன்னிக்கி தான என்கிட்ட சொன்ன"

"heheeh..நியாபகம் இருக்கா.."

"ஆமா..எதோ gift இருக்கு தரேன்னு சொல்லிட்டு..இதனை நேரமா கம்முனு இருக்க"

"shameless felli..ஒருத்தன் வெளியூர் போரானே அவனுக்கு farewell gift வாங்கிட்டு வருவோம்னு இருக்கா..என்கிட்டயே gift கேக்கற..செரி..கண்ணை மூடிட்டு கைய நீட்டு"

"கண்மூடித்தனமா உன் மேல நம்பிக்கை வைக்க சொல்லறியே"

"அடங்கரியா..மொக்க போடாம கைய நீட்டு..அன்ட் அந்த டோரிகண்ணை கொஞ்சம் லாக் செய்யன்டி"

"க்ம்ம்..ஒக்கே...ய்ய்ய்...வாவ்..." தன் கையில் புதிதாய் மின்னும் மோதிரத்தை பார்த்து surprise கலந்த சந்தோஷத்தில் நின்றால் உமா.

"அடபாவி..i will give you a ring tommorownu நேத்து sms அனுப்பினதுக்கு அர்த்தம் இதானா.."

"informala எத்தனையோ தரம் கேட்டாலும்..formala ஒருதடவ கேட்கனும்ல...will u marry me?"

"இப்படிலாம் கேட்டா பதில் சொல்லமாட்டேன்..ரொமன்டிக்கா எதாச்சும் செய்..நான் பதில் சொல்றேன்"

"இதெலாம் ரொம்ப ஒவெர்..கழட்டி பக்கது table பொண்ணுக்கு போட்டு விட்ருவேன்" என்று ராம் மிரட்ட..

"போடுவ போடுவ..பிச்சு புடுவேன் பிச்சு"

"கும்மில நாங்களும் சேர்ந்துக்கலாமா" என்று பிரியாவும் அனிலும் வந்து சேர்ந்தனர்.

"Hey .என்ன ரிங் புதுசா இருக்கு..என்ன விஷேஷம்" என்று கண் சிமிட்டியவாரே கேட்டாள் பிரியா.

"ராம் ப்ரொபொசெட்" என்று வெட்க சிரிப்போடு உமா கூற.."அட உனகு வெக்கம்லாம் வருமா" என கிண்டல் செய்தவாரே "congrats" என அவளை கட்டி அனைத்தாள் பிரியா.

அனிலை தனியாக கூட்டி சென்று பேசினான் ராம்.

"சரி..உங்கலோடது எப்போ...உங்களுக்கு தூது போய் எங்க கதை செட் ஆகிடிச்சி..நீங்க இன்னும் சைலென்டா இருக்கீங்க"

"க்ம்ம்..இன்னும் டிலே ஆகும். என்ட் ரிசல்ட் சுபம் தான் ஆனா எப்போனு தான் தெரியல"

"இப்டியெ இழுத்திக்கிட்டே போனா எப்டிடா..சீக்ரமா டிசைட் பண்ணு"

"இல்ல ராம்... அட் டைம்ஸ் என்ன தோணுதுனா..எங்கள மாதிரி மக்களாம் லவ்வே பண்ணக்கூடாது. இவ்வளவு dependencies and constraints வச்சிட்டு love marriage தான் பண்ணிப்பேன்னு ரெண்டு பேர் lifeiyum spoil பண்ணிக்கரோமோனு தோணுது. Either தைரியமா oppose பண்ணி proceed பண்ணனும்..இல்லாட்டி அவங்க சொல்ரதயே கேட்டுட்டு போகணும். இப்படி ரெண்டும் இல்லாம..அவங்கல convince பண்ணரென்னு சொல்லிட்டு problema ஆக்கிட்ருக்கக் கூடாது"

"இல்லடா..never think like that. நீங்க பண்ணரது ரொம்ப பெரிய விஷயம். வீட்ட oppose பண்ணி கல்யாணம் செய்யரதெல்லாம் பெரிய விஷயமே இல்ல. எவ்லோ பேருக்கு மன கஷ்டம். அப்படிலாம் இல்லாம..எல்லார் சம்மதத்தோட புது உறவ ஆரம்பிக்கனும்னு நீங்க ரெண்டு பேரும் இருக்கீங்க பாரு..அது உண்மையிலேயே பெரிய விஷயம்டா. We are proud of you."

"க்ம்ம்ம்..அவங்க வீட்ல சீரியசா பிரியாக்கு பையன் பாக்க ஆரம்பிச்சிட்டாங்க..நாங்க எங்க முடிவில உருதியா இருக்கோம். பாப்போம்..முடிஞ்ச வரைக்கும் முயற்சி பண்ணுவோம்..இல்லாட்டி வேற ஆப்ஷன் யோசிக்க வேண்டியது தான்"

"விட்னெஸ் சைன் போட தான் நாங்க ரெண்டு பெர் இருக்கோமே..அப்புறம் என்ன கவலை"

"ஆகா..அது சரி.." சிரிப்பொலியொடு கலைந்தது அன்றைய மீட்டிங்.

ராம் அடுத்த நாள் ஆன்சைட் கிளம்பினான். வழி அனுப்ப பிரியா,அனில்,உமா அனைவரும் வந்தனர். அவர்கள் மூவரையும் ஒன்றாக பார்ப்பது அதுவே கடைசி முறை என்று உணராதவனாய் ராம் சென்றான்.

3 மாதங்கள்ல் கழித்து...

"hi handsome...welcome back.." என்று ராமை கட்டி அனைத்துகொனண்டாள் உமா.

"hi செல்லம்..missed u a lot"

"பொய் தான சொல்ற"

"இதெல்லாம் ஒரு கேள்வியா..ofcourse பொய் தான்..ஆக்க்..இந்த கில்லற பழக்கம் இன்னும் மாதிக்கலியா நீ..3 மாசத்துல திருந்திரிப்ப நெனச்சென்"

"சில நல்ல விஷயங்கள் என்றுமே மாறுவதில்லை"

"அனில் பிரியா என்ன ஆனாங்க..அவங்க மேல செம்ம கான்டுல இருக்கேன்..no reply to message or mails..fone பண்ணப்போ எடுக்க கூட இல்ல..என்ன நடந்துச்சி இங்க.."

"வந்த உடனயே இத பத்தி பேசனுமா.."

"ஏன் என்னாச்சு அவங்களுக்கு"

"பிரியா வீட்ல ப்ரசனை ஆகிடிச்சி..அவ சம்மதம் இல்லாம ஒரு பையன பாத்து engage பண்ணிட்டாங்க. அனிலும் நானும் போய் அந்த பையன் கிட்ட பேசி பாத்தோம். அவன் சரி பட்டு வரல. அதுக்குள்ள அவசரபட்டு பிரியா suicide attempt பனிட்டா"

"என்னது!!என்கிட்ட ஏன் எதுவுமே சொல்லல"

"இதெலாம் சொல்லி உன ஏன் டென்சன் பண்ணூவானேனு தான் மரச்சிட்டோம்..சொல்லி என்ன ஆக போரது"

"இப்பொ எப்டிருக்கா ப்ரியா"

"fine now.அவ அவ்ளோ drastica முடிவு எடுத்தப்றம்..அவங்க வீட்ல அவளை வேலைக்கு போக வேணாம்னு சொலிட்டாங்க..they even shifted places and went to blore"

"அப்பொ அனில்?"

"அவரும் வேலை மாத்திக்கிட்டு பெங்களூர் போய்ட்டாரு..கடைசியா கிடச்ச நியூஸ் படி அவங்க ரெண்டு பேரும் வீட்ட விட்டுட்டு தனியா வந்திட்டதா கேள்விப்பட்டேன்.."

"3 மாசத்துல இவ்லொ changea...இப்பொ அவங்க எங்க இருக்காங்க..contact இருக்கா?"

"இல்ல ராம்..கொஞ்ச நாள் அவங்க freeya இருக்கட்டும். மனகாயங்கள் ஆறட்டும். அப்புறம் போய் பாக்கலாம். இப்போ போனா ஆறின புன்ன கீரி பாக்கர மாதிரி இருக்கும்..எப்டியோ அவங்க ஒன்னு சேந்துட்டாங்க..அதுவே போரும்"

மொளனமாக தன் சம்மதத்தை தெரிவித்தான் ராம்.

P.S:

இது ஒரு real life storynகரதால..எவ்லொ சுத்தி வலைச்சு போட்டும் ஒரு cinematic ending கொண்டு வர விருப்பமில்லாம..அப்டியே முடிக்கரேன். Atleast கதைலயாச்சும் அவங்க ஒண்ணு சேரட்டுமே :)

Comments

G3 said…
Firstu :)))
G3 said…
//Atleast கதைலயாச்சும் அவங்க ஒண்ணு சேரட்டுமே :)//

:((((((((((((
G3 said…
Kadhaila happy ending kuduthirundhaalum unga disci padichadhum sogamaayiduchu :(
G3 said…
Seri sogam oru pakkam irukattum.. appo ram & uma pair real life pair dhannu ippavaavadhu othukkareenga.. Raam - we know gils.. Uma yaaru.. the same pink chudi ;)

[Gils's mindvoice : Indha G3 kku mattum evanyya ivlo memorya kuduthadhu.. oru vishayam sonna kadaisi varai adhai marakkavae maatraanga :(]
G3 said…
Thanks for completing this story..

ozhunga utkaarndhu PNI pazhaya episode ellam padichu kadhai ennanu neengalae kandubidichu (appadi onnu irukka?? !! ) adhoda final partaiyum release pannunga :)))
gils said…
//Kadhaila happy ending kuduthirundhaalum unga disci padichadhum sogamaayiduchu :(//

real lifenalay sogam thaano??
gils said…
//Raam - we know gils.. Uma yaaru.. the same pink chudi ;)//

pass
gils said…
//ozhunga utkaarndhu PNI pazhaya episode ellam padichu kadhai ennanu neengalae kandubidichu (appadi onnu irukka?? !! ) adhoda final partaiyum release pannunga :)))//

hmm..athu gap vituu onrai varusham aachula :)) mudikaren
G3 said…
//pass//

Selladhu selladhu... idhellam selladhu.. harish meeta organize pannanuma venaama??? idhukku badhil sonna dhaan ungala aataila sethuppom :P (BTW, naan return vandhappuram dhaan meetaam :) )
G3 said…
//hmm..athu gap vituu onrai varusham aachula :)) //

Rendu varusham mudiya pogudhu :(

Kadaisiya pottadhu Wednesday, May 02, 2007 :P
G3 said…
Ungalukku last post date paaka poi adhoda comments ellam reading.. chancae illae.. sema ROTFL :))))))
Divyapriya said…
oru vazhiyaa mudichitengalaa? super :)) ellaarum gils ku oru O podunga...

aanaa ending thaan :((
Divyapriya said…
//Atleast கதைலயாச்சும் அவங்க ஒண்ணு சேரட்டுமே ://

enna? appa nijathula pirijutaangalaa?? adak kadavule!
Divya said…
nijama nadantha kathaiya:(

enna gils...mudivu ipdi irukuthey:(



dialogues elamey as usuall ulti:))

adutha thodar kathai eppo??
sri said…
Achicho no1 : Edhu real storya ?

Achicho no2: Avanga onnu seraliya ?

Kosuru achicho : is it your stroy :P ?
gils said…
//Selladhu selladhu... idhellam selladhu.. harish meeta organize pannanuma venaama??? idhukku badhil sonna dhaan ungala aataila sethuppom :P (BTW, naan return vandhappuram dhaan meetaam :) )/

soooper...oru velai micham :D hehehe
gils said…
//Rendu varusham mudiya pogudhu :(

Kadaisiya pottadhu Wednesday, May 02, 2007 :P//

avvvvvvvv

datelaam pudichi potrukeenga..unga kadamai unarchiku oru alavay ilaya
gils said…
//enna? appa nijathula pirijutaangalaa?? adak kadavule!//

real lifela vera maari poodichi..athu konjam kadiayana ending..so subama mudichiten kathiala

//adutha thodar kathai eppo??/

adutha thodara!!avvvvvvvvvv...
gils said…
//Achicho no1 : Edhu real storya ?

Achicho no2: Avanga onnu seraliya ?

Kosuru achicho : is it your stroy :P ?//
real story thaan..onnu serala..vera maari aaidichi..en story thaan..sceneslaam en imaginationgara angella :D :D
kanagu said…
Ah... PS ah pottu varatha tears ah vara vachiteengale anna.. :(

nalla super ah ezhuthi irukeenga.. dialogues ellam enjoyable ah irundhudu.. ithula neenga yaaru.... anil ah?? Ram ah??
kanagu said…
@ G3

/*Gils's mindvoice : Indha G3 kku mattum evanyya ivlo memorya kuduthadhu.. oru vishayam sonna kadaisi varai adhai marakkavae maatraanga :(]*/

itha avar yen kandukala?? :D
gils said…
//. ithula neenga yaaru.... anil ah?? Ram ah??//
rednumila..but usually i base ram character on me..

///*Gils's mindvoice : Indha G3 kku mattum evanyya ivlo memorya kuduthadhu.. oru vishayam sonna kadaisi varai adhai marakkavae maatraanga :(]*/

itha avar yen kandukala?? :D//

silathiulaam kandum kaanama irukarathu thaan namakau nallathu D: :D
R-ambam said…
so... sad yeah !
athutha kathaiyavathu kathai mathiri eluthunga .
All the best !
ohh..அந்த டிஸ்கி படிச்சதும்தான் ஒரே சோகம்! ஹ்ம்ம்..கனவுத் தொழிற்சாலை சுஜாதா நாவலாச்சே!
அடுத்த சுஜாதா இங்கே ரெடியாகிட்டிருக்காரோ?!! :-)
R-ambam said…
so sorry .. final part only padichittu nan ipdi sollirukka koodathu illa..? (Eppavavathuthaan ipdi manasatchi uruthum )
first lernthu padichittu vaera mathiri comment podrein Ok?
sri said…
enakku azhugatchi azhugatchiya varudhu :(
sri said…
endha matter , oru quarter oda pesnaum da.. next meet pannum podu vachipom

Popular posts from this blog

Rudhra Veenai

Dasavatharam

Pirivom Santhippom