Thursday, July 03, 2008

Walk- the talk

P.S: Thalaippu tamizhla suitabla thonala..so engleeslaye keptiten. nalla tamizh titlea decide panra porupa unga kityae uturen. Atleast titleachum nalla irukanumla :D

வம்பி மாமாவின் ஆணைப்படி இந்த பதிவு தமிழில்...தமிழா,இதெல்லாம் தமிழா?!!!*&^% அப்படினு விஜய் டிவி கணக்கா கொச்டின் பண்ணப்டாது..ஸ்ஸ்ஸ்ஸ் எபா...இதுக்கே கண்ண கட்டுதே...எப்டி பக்கம் பக்கமா அடிக்கராங்க?? சித்திரம் கைப்பழக்கம்.. மிலிட்டரி ரம் வாய் பழக்கம் மாதிரி தமிழ் டைப்பிங் கீபோர்டு பழக்கமோ?..ஒகே..மேட்டருக்கு வருவோம்..

சிங்கார சென்னை சீக்கிரமா செவிடர்கள் சென்னையா மாறிடும் போல. காதிருந்தும் கேளாதோர் எண்ணிக்கை எக்கச்சக்கமா இருக்கு. அதுவும் குறிப்பா சாலையில் போகும் போது - சுத்தம். பாத சாரிகளாம், பக்கதுல லாரி பஸ் வந்தாலே ஒழிய மத்த வண்டிகள i am very sorrynu, மதிக்கறதே இல்ல. Horn அடிச்சா மாடு கூட நகர்ந்து போகுது..மக்கள் நகர மாட்டேங்கராங்க. Rash drivers மட்டும் குறை சொல்லி ப்ரயொஜனமே இல்ல. நம்ம உயிர் நம்மக்கே முக்கியமில்லங்கரப்போ அடுத்தவன எப்படி குத்தம் சொல்றது.

ஒரு விதத்துல பாத்தா..மத்த நகரங்களை விட சென்னை எல்லா காலத்துலயும் ஒரு soundaana citya தான் இருக்கு. இங்க எதுக்கெடுத்தாலும் சத்தம். மண்டய போட்டாலும் மாலைய போட்டாலும் சத்தம் போட்டா தான் ஒரு திருப்தி. ரகசியத்த கூட சத்தமா தான் பேசுவாங்களோ?? இப்படி எல்லா எடத்துலயும் சத்தமா இருக்கறதால நெஜமாவே காது வீக்கானாலும் ஆகிருக்கும்.

சத்தம்,சட்டம் - rhyminga வரதால..ரெண்டுத்துயுமே மதிக்க மாட்டேன்னு அடம் புடிக்கராங்கப்பா. சாலை விதிகளை தல விதியேனு பாக்காம தலைவிதியை மாற்றக்கூடிய மேட்டரா மக்கள் பாக்க மாட்டேங்கராங்க. ரோட் safetyna சாலைக்கு பாதுக்காப்புனு தோணுதோ என்னமோ!!

நம்ம விவேக் சொல்ரா மாதிரி தண்டணைகள் கடுமையானா தான் குற்றங்கள் குறையும். புருடா புராணத்துல வரா மாதிரி சில sampleகள்:

கருப்பு வெள்ளைல, கொளுத்தர வெயில்ல, கோடு போட்டு குடுத்தாலும், குயிக்கா போகரேன் பேர்வழினு குறுக்காலப்போர பய புள்ளைகள, அம்பி மாமா கையால செஞ்சு ஆற வச்ச கேசரியை சாப்பிட வைக்கப்படுவார்கள்.

2 wheeler காரகளயும் கொஞ்சம் மதிங்க. முடிஞ்ஜா இடிச்சுப்பாரு கணக்கா லுக்கு விட்டு பொறுமைய சோதிக்கரவங்கள நம்ம g3 எக்கா வண்டி ஓட்ர GST ரோட்ல walking போக வைக்க படுவார்கள்.

"சாலை வழியே..சோலை இது தானோ"னு மொக்க பிகர கூட அசினா நெனச்சு ஜொல்ஸ் விட்டு அன்ன நடைப்போட்டு அப்பீட்டாரவங்களை..திவ்யாவோட கதைகள் அத்தனை பார்ட்டயும் மனப்பாடம் பண்ண வச்சு பாக்காம எழுத வைக்கப்படுவார்கள்.

நான் இசைப்ப்ரியனாக்கும்னு இத்து போன செல் ப்ஹொனை காதுல மாட்டிக்கிட்டு மண்டய ஆட்டிக்கிட்டு திறியரவங்க கைய கால கட்டிப்போட்டு.. DD எக்கா பாடறத கேட்க வைக்க படுவார்கள்.

புது வண்டி வாங்கிருக்கேன்னு பாரெங்கும் பறை சாற்ற பக்கத்து வீட்டுக்கு கூட carல போறவங்க ரம்யா கிட்ட maths tuitionuku அனுப்ப படுவார்கள்.

ஒரே ஒரு வேண்டுகோள்.

Ambulanceku வழி குடுங்க. போகற காலத்துல புண்ணியம் கிடைக்குதோ இல்லயோ..இருக்கறப்போ நல்லா இருப்பிங்க.

41 comments:

Syam said...

me the phirst?....

Syam said...

naaney thaan...naaney thaan...

Syam said...

என்ன கில்ஸ் தமிழ்ல போஸ்ட் போட்டு கலக்கறீங்க...சூப்பர்... :-)

Syam said...

//ரகசியத்த கூட சத்தமா தான் பேசுவாங்களோ??//

ROTFL...super post... :-)

Syam said...

//2 wheeler காரகளயும் கொஞ்சம் மதிங்க. முடிஞ்ஜா இடிச்சுப்பாரு கணக்கா லுக்கு விட்டு பொறுமைய சோதிக்கரவங்கள நம்ம g3 எக்கா வண்டி ஓட்ர GST ரோட்ல walking போக வைக்க படுவார்கள்//

இத மட்டும் SUN TV flash news ல குடுத்து பாருங்க பாத்து நிமிசத்துல GST ரோடு வெறிச்சோடி போய்டும்... :-)

Syam said...

title:

ஓரமா போடா சோமாரி

or

வீட்ல சொல்லிட்டு வந்துட்டயா

mgnithi said...

//என்ன கில்ஸ் தமிழ்ல போஸ்ட் போட்டு கலக்கறீங்க...சூப்பர்... :-)//

Repeattuu :-)

mgnithi said...

//சித்திரம் கைப்பழக்கம்.. மிலிட்டரி ரம் வாய் பழக்கம் மாதிரி தமிழ் டைப்பிங் கீபோர்டு பழக்கமோ?..ஒகே..மேட்டருக்கு வருவோம்..//

nalla thathuvamm gils...

mgnithi said...

//ஒரே ஒரு வேண்டுகோள்.

Ambulanceku வழி குடுங்க. போகற காலத்துல புண்ணியம் கிடைக்குதோ இல்லயோ..இருக்கறப்போ நல்லா இருப்பிங்க.//

correcta sonneenga...

ஜி said...

;)))

kadsila sonnaalum soneenga.. pathivukku oru natchu sentence.. :)))

Divya said...

\\சாலை வழியே..சோலை இது தானோ"னு மொக்க பிகர கூட அசினா நெனச்சு ஜொல்ஸ் விட்டு அன்ன நடைப்போட்டு அப்பீட்டாரவங்களை..திவ்யாவோட கதைகள் அத்தனை பார்ட்டயும் மனப்பாடம் பண்ண வச்சு பாக்காம எழுத வைக்கப்படுவார்கள்.\\


ஆஹா ....ஆஹா!!

பக்கம் பக்கமா நான் எழுதுற கதையை படிக்கிறதே ஒரு பெரிய பனிஷ்மெண்ட்,
இந்த அழகுல.......அதை மனப்பாடம் வேற பண்ணனுமா??
நல்லாதான் தண்டனை கொடுக்கிறீங்க கில்ஸு:))

ரம்யா ரமணி said...

ஹா ஹா ஹா..என் கிட்ட மேத்ஸ் டியூசனா??? வெளங்கினாப்ல தான் :P..

ரம்யா ரமணி said...

\\ ஜி said...
;)))

kadsila sonnaalum soneenga.. pathivukku oru natchu sentence.. :)))
\\

ரிப்பீட்டு

nandoo said...

ambulance vantha naa traffic policaa mariduen.. bike niruthiputtu traffic control panna vendiyatha irukkum..

ekkachakka trafficla ambulance maatina.. manase kekaathu..

yaaro sonngaa paadaila ponom pochunu nalla sagunamnu... naaliku nammalum apdi thaan poga poromnu yaarum yosikrathe illa...

soober post gils.. aanalum oru varutham.. thandanaila neenga sat samyala include panni irukalam...

pannanthu naale.. intha weekend veetiku vanthu lunch saptutu poreengaa.. okvayy

ambi said...

தமிழ்ல அதுவும் இவ்ளோ நல்ல கருத்துக்களை கந்தசாமி மாதிரி கஷ்டப்பட்டு தட்டி இருக்க. வெரி குட்.
இங்க பெங்க்ளூரில் பல மக்கள் அம்புலன்ஸ் பின்னாடியே விரட்டிகிட்டு போவாங்க. அப்ப தான் அவங்களும் சீக்ரம் போக முடியுமாம். எங்க?னு கேக்காத, வீட்டுக்கு தான்.

அதிகம் மிஸ்டேக் வரலையே, கொஞ்சம் முயற்சி பண்ணா இது ஜுஜுபி.

ஷாலினி said...

//சித்திரம் கைப்பழக்கம்.. மிலிட்டரி ரம் வாய் பழக்கம் மாதிரி தமிழ் டைப்பிங் கீபோர்டு பழக்கமோ?..//

illenga...thappu thappa thamizha type panrathu gils and shalini pazhakkam..

neengalum maatneengala?

welcome to the kastapatu-tamil-typing-mokkaigal club :P

ஷாலினி said...

//பாத சாரிகளாம், பக்கதுல லாரி பஸ் வந்தாலே ஒழிய மத்த வண்டிகள i am very sorrynu, மதிக்கறதே இல்ல//

ivlo polite ta manasukulla solvaanga nu nenaikireenga? :P

nadakuromey kannu therila..kabodhi,kasmaalam,etc, etc nu...romba..rommmmmba polite ta thituvaanga :P

ஷாலினி said...

//Rash drivers மட்டும் குறை சொல்லி ப்ரயொஜனமே இல்ல. //

avan avanuku enna avasaramo? silaruku mela seekiram ponum nu avasaram, silaruku keezha seekiram ponum nu avasaram..yaarku theriyum? :P

ஷாலினி said...

//ஒரு விதத்துல பாத்தா..மத்த நகரங்களை விட சென்னை எல்லா காலத்துலயும் ஒரு soundaana citya தான் இருக்கு.//

neenga mothalla pesuratha niruthitu paarunga...apo theriyum 75% sound enga irunthu varuthu nu :P

ஷாலினி said...

//மண்டய போட்டாலும் மாலைய போட்டாலும் சத்தம் போட்டா தான் ஒரு திருப்தி. ரகசியத்த கூட சத்தமா தான் பேசுவாங்களோ??//

velinaatula vanthu irunthu paarunga.. u will miss all this :)

ஷாலினி said...

//ரோட் safetyna சாலைக்கு பாதுக்காப்புனு தோணுதோ என்னமோ!!//

excuse me!!!!! chennai people la pathi ethunaalum sollunga..aana maanga madayanga nu matum solla nenacheenga..auto, lorry,ambulance ellam anupiduven...aaama...

ஷாலினி said...
This comment has been removed by the author.
ஷாலினி said...

//திவ்யாவோட கதைகள் அத்தனை பார்ட்டயும் மனப்பாடம் பண்ண வச்சு பாக்காம எழுத வைக்கப்படுவார்கள்.
//

cha cha cha.... enough is enough.. gils, ungalauku anubavam pathala :P

Divya stories sa night thookam nalla varappa padika vachu...but thoonga koodathu nu sollanum :P

p.s again no kolai merattals from gils :P

ஷாலினி said...

nallavey polambi thalliteenga :)

good!

Divya said...

\\Divya stories sa night thookam nalla varappa padika vachu...but thoonga koodathu nu sollanum :P\\

அடி பாவி:((((

ஏன் இப்படி......எதற்காக இப்படி......எப்போதிலிருந்து இப்படி என் மேல கொலை வெறி:((((

Divya said...

\neenga mothalla pesuratha niruthitu paarunga...apo theriyum 75% sound enga irunthu varuthu nu :P\\


அப்படி போடு:)))

Divya said...

ஒரே ஒரு சோட்டா டவுட்டு சார்,

இனிமேல் நீங்க தமிழ்ல தான் பதிவு எழுதுவீங்களா??

இனிமே நாங்க உங்க தங்கிலீஷ் பதிவெல்லாம் படிக்கவே முடியாதா????

இதுவரைக்கும் இனி 'தமிழா' 'தங்கிலீஷ்' ஆன்னு முடிவு எடுக்கலீனா....கொஞ்சம் நல்லா யோசிச்சு ஒரு முடிவுக்கு வாங்க தலைவா:(((

ரம்யா ரமணி said...

\\ஷாலினி said...
//ஒரு விதத்துல பாத்தா..மத்த நகரங்களை விட சென்னை எல்லா காலத்துலயும் ஒரு soundaana citya தான் இருக்கு.//

neenga mothalla pesuratha niruthitu paarunga...apo theriyum 75% sound enga irunthu varuthu nu :P

Friday, July 04, 2008
\\

Top Takkaruuuu :)))

ஷாலினி said...

Divya said...
\\Divya stories sa night thookam nalla varappa padika vachu...but thoonga koodathu nu sollanum :P\\

அடி பாவி:((((

ஏன் இப்படி......எதற்காக இப்படி......எப்போதிலிருந்து இப்படி என் மேல கொலை வெறி:((((//

aaga..Divya.. take it easy ma.. I said it just for fun... :)

i was just kidding... keezha p.s paathiya? clue kudutha purinjukanum.. ;)

ஷாலினி said...

//ரம்யா ரமணி said...
\\ஷாலினி said...
//ஒரு விதத்துல பாத்தா..மத்த நகரங்களை விட சென்னை எல்லா காலத்துலயும் ஒரு soundaana citya தான் இருக்கு.//

neenga mothalla pesuratha niruthitu paarunga...apo theriyum 75% sound enga irunthu varuthu nu :P

Friday, July 04, 2008
\\

Top Takkaruuuu :)))
//

patheengala gils... unga vaaya mooda neraya peru que la waiting...ellarum epadi solrathu nu yosichitu irunthaanga pola..na soliten..

ipovaavathu..therinjukonga..purinjukonga...pesatheenga :P

ஷாலினி said...

ஷாலினி said...
//நம்ம g3 எக்கா வண்டி ஓட்ர GST ரோட்ல walking போக வைக்க படுவார்கள்.//

X-(

en g3 pathi epadi neenga ipadi sollalam... ithai nan kadumayaaga kandikiren.. venum na g3 yoda doubles ponum nu solunga... itha vida vere enna kodumai iruka pothu :P

p.s- gils enaku kulai meratal anupavey illa..sathyamaa ;)

Divya said...

@Shalini

\\aaga..Divya.. take it easy ma.. I said it just for fun... :)

i was just kidding... keezha p.s paathiya? clue kudutha purinjukanum.. ;)\\


P.S ellam parthutu than chumma sound vitu parthein..hehehe:))))

Anonymous said...

@notamai:
vaanga vaanga embutu nalachu ungala intha pakamlam pathu :)
//இத மட்டும் SUN TV flash news ல குடுத்து பாருங்க பாத்து நிமிசத்துல GST ரோடு வெறிச்சோடி போய்டும்...//
ada..ith nalla ideava iruaky..tryida vendi thaan
//ஓரமா போடா சோமாரி

or

வீட்ல சொல்லிட்டு வந்துட்டயா//
ROTFL...toppula varathuku top title kuduthurukeenga :D

@nidhi:
enga unga pakkam pudusa ethum postalaya..cara uttu kizha erangi vango :)

@g:
i the one dbt have..ungaloda version 3 thaan g3ya? :D

@divs:
//இந்த அழகுல.......அதை மனப்பாடம் வேற பண்ணனுமா??
நல்லாதான் தண்டனை கொடுக்கிறீங்க கில்ஸு//
enna adakkam enna adakkam...thondi edukara alavuku adakamungovvvvvv

gils said...

//என் கிட்ட மேத்ஸ் டியூசனா??? வெளங்கினாப்ல தான்//
@rums:
ithu yaruku soneenga.. :D

@nandu:
//thandanaila neenga sat samyala include panni irukalam...
//
nands..naan mini thandana pathi solitrunthen..neenga marana thandanai rangeku poiteengalay!!!

//pannanthu naale.. intha weekend veetiku vanthu lunch saptutu poreengaa.. //
avvvvv...adutha thaba nalla post podren..ipdi kola meratallam vidatheenga :(

gils said...

@vambi:
//அதிகம் மிஸ்டேக் வரலையே//
appo mistakes iruka? enganu sonna konjam correct panni potruven..ithula thappu varama type panna than time aguthu

@shali:
//welcome to the kastapatu-tamil-typing-mokkaigal club//
ithuku clubay iruka..soober
//kabodhi,kasmaalam,etc, etc nu...//
!!! sorgamay enraalum athu nammoora pola vauma :d

//silaruku mela seekiram ponum nu avasaram, silaruku keezha seekiram ponum nu avasaram//
!!! enna thahtuvam enna thathuvam...

gils said...

//neenga mothalla pesuratha niruthitu paarunga...apo theriyum 75% sound enga irunthu varuthu //

ahem..konja nerathuku munna intha pakkam oru maanasthan comemntukelam reply potukiturnathaney..avan engapa?

//maanga madayanga nu matum solla nenacheenga..//
echuseme...naan enga apdi sonen?

gils said...

//Divya stories sa night thookam nalla varappa padika vachu...but thoonga koodathu nu sollanum//

yaaruku goal podreengannay purilayae

@divs:
//ஏன் இப்படி......எதற்காக இப்படி......எப்போதிலிருந்து இப்படி என் மேல கொலை வெறி:((((
//
appo divsku thaana athu...haha..ook ok

//இனிமேல் நீங்க தமிழ்ல தான் பதிவு எழுதுவீங்களா??

இனிமே நாங்க உங்க தங்கிலீஷ் பதிவெல்லாம் படிக்கவே முடியாதா//

inimelum post poduvianu ipdi poena meratina naan ennatha solrathu :(

gils said...

//... keezha p.s paathiya? clue kudutha purinjukanum.. ;)
//
adadada...thirumbavum kolapitaanga...kolapria title correcta than vachiruken :D

@rums:
//patheengala gils... unga vaaya mooda neraya peru que la waiting...ellarum epadi solrathu nu yosichitu irunthaanga pola..na soliten..
//
:(( yeah..u tooo rums..poor gils

gils said...

// venum na g3 yoda doubles ponum nu solunga... itha vida vere enna kodumai iruka pothu :P
//
singlea seekrama mela poga shortcut solithareley...ithu kabeem kubaama vida peria thandanai

//P.S ellam parthutu than chumma sound vitu parthein..hehehe:))))//

adipavigalais..onnukootiaangayaa..onnukuditaanga

ஷாலினி said...

//gils said...
// venum na g3 yoda doubles ponum nu solunga... itha vida vere enna kodumai iruka pothu :P
//
singlea seekrama mela poga shortcut solithareley...ithu kabeem kubaama vida peria thandanai
//

tho paaruda...gils namaku support panraaru :P

g3 already unga mela kolai verila irukandratha maranthuteengala? :P

ava inum itha paakala...paatha next post poda ungalaluku viral iruko ilayo aana atha paaka kan irukaathu..hehe ;)

gils said...

//paatha next post poda ungalaluku viral iruko ilayo aana atha paaka kan irukaathu//
!!! SAW..Mindhunters intha padathukelam script neenga thaan eluthineengala?