Wednesday, May 20, 2009

Nigazhkaalam - Present"tense"

கைதொடு தொலைவினில்
கரை தெரிந்தாலும்
நுரையாய் கரையும்
அலையாய் நான்

தோற்க தோற்க
திரும்பவும் எழுவேன்
சீறி பாய்ந்தால்
வெள்ளமாவேன்

திரைகடலோடி
திரவியம் தேட வந்தவன்
தரையை தாரை வார்த்தால் தான்
பயணம் புறப்படும்

நீர் நிர்ணயிப்பதே கரை
நாம் நிர்ணயிப்பதே வாழ்க்கை
நாளைய விடியல்
நமக்கே என்றென்னி
இன்றைய இரவினை
கடந்திடுவோம்

சோர்ந்து போகாமல்
சேர்ந்து போகும்
அலைகளை
கூர்ந்து நோக்கினால்
வெற்றி விடை பெறுவீர் வாழ்விலே

p.s: kavithai ennuthu..aana ithai type pannathu g3nu naan sollamaaten

11 comments:

G3 said...

firstae :D

G3 said...

Kalakki irukkeenga :) Good one :D

Kavithai padichappuram naan sonnadhula 2nd choice dhaan best apt pola :P

Divyapriya said...

கலக்கிட்டீங்க போங்க...last para esp...superb...அதிலும் last p.s செம போங்க :)
ஆக மொத்தத்துல g3 க்கு வேலையே இல்லைன்னு சொல்றீங்க ;)

Divyapriya said...

secondae :D

Karthik said...

varungkaalam vasantha kaalam naalum mangalam...

gils anna isaikiren rasigargal raajiyam.. unakke thaan... :P

evanukkume theriyaddhu... Eduthu sonaal puriyaadhu...

Bla Bla bla bla bla bla bla bla (RAPu)

G3 said...

//p.s: kavithai ennuthu..aana ithai type pannathu g3nu naan sollamaaten //

Avvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv

Srivats said...

wonderful da
Kalakittey po

Ramya Ramani said...

Wow Gils kalakkareenga :))

Pudhu oooru.. pudhu project..pudhusa tamil kavidhai.. kalakkareenga gils..

Divya said...

kavithai kalakkals Gils:))

ஆயில்யன் said...

//திரைகடலோடி
திரவியம் தேட வந்தவன்
தரையை தாரை வார்த்தால் தான்
பயணம் புறப்படும்
//

எக்ஸலண்ட்!

கலக்குறீங்க ! :)

Anonymous said...

roumba super machi ...
inspiring too ..

Ravusuparty Ramanathan