Jaya He
வெள்ளை இருள் ஒழித்து இரவில் ஒளி கண்ட நாள் மாயை மந்திரம் இன்றி மயக்கும் தந்திரம் இன்றி ராட்டை யந்திரம் கொண்டு நூற்ற சுதந்திரநாள் இன்று கையில் கருமை தீட்டி ஆளும் தலைமை மாற்றும் அதிகார உரிமை போற்றும் இனிய நாளும் இன்றே அகவை அறுபத்தி ஒன்று கண்ட இந்நாளைப்பற்றி கூற ஆயிரம் உண்டு ஆனால் போதாது இவ்வினையதளம் ஒன்று Whats the most cliched way to post about Independence daynu yosichapo..rhyminga naalu vaarathaia korthu, line by linea poatu, ithaalavo kavuja apdinu solikalamnu thonithu. As usual, ruling partyoda foundersoda contribution towards independence perusa.. ila opposition partyoda munnorgalodathu perusaanu parlimentla oru debate nadakum. Athuku sandai poatu veli nadapu seiyaran pervazhinu oru vaaram izhuthadichiduvanga. Ithula evanachum aal per theriama katchi mathi pugazhnthutaana oru partylenthu dismiss aagi adutha partyla add aagipanga. Redfortla..thallatha vayasula..rocking chairla ukkanthukitu papera padichikitu kanna mooditu rest eduka vendia young agela..nikka kashtapatukitu..kadantha ...