Its Kavuja time folks
P.S: entha blog pakkam ponalum..oray aangila kavujai mazhai...nangalum kavuja poduvomlanu oru kola verioda kelambinathin vilaivay ithu...usiru mela aasai iruntha ithuku mela usaara padinga...ambututhen naan solikarathu
ஒரு திங்களன்று
வெள்ளி முலைத்தது போல்
அச்செவ்வாய் தேன்மொழியாளை
கண்டேண்..
அவளை கண்ட புதன் கிழமை
அன்றிலிருன்து அழகானது
காற்று வீசிய திசைகள் தோரும்
காதல் வசம்
மழை கண்ட மண்ணில்
கிளம்பும் வாசம் போல
அவளை கண்டபின் என்னுள்ளும்..
புது சுவாசம்..
கண் சிமிட்டும் நேரமும்
காணாதிருக்க இயலாமல்
தூக்கத்தை தொலைவில் தள்ளிய
நாட்கள்...எத்தனை..
அவள் பெயர் சுமந்ததால்
வெற்றுகாகிதங்களும் வாழ்த்துமடல்கள் ஆயின
கண்களின் மொழி கற்பித்தாள்
மௌனத்தின் சப்தம் உணர்ந்தேன்
கைகோர்த்து நடந்த நொடியில்
கவலைகளை மறந்தேன்
அவள் குரல் கேட்ட நொடிகளில்
செவிகளை வாழ்த்தினேன்
தொலைவில் அவள் வருகையில்
விழிகளுக்கு வணக்கம் வைத்தேன்
விடை பெற்று செல்லும் பொழுதெல்லாம்
பிரிவின் வலி அறிந்தேன்
மீண்டும் அவளை சந்திப்போம் என்ற
நம்பிக்கையில் நொடிகளில் வாழ்ந்தேன்
நிகழ்காலங்கள் வாழ்ந்த காலங்களாய்
இறக்காமல்..எதிர்காலத்தை பற்றிய
சிந்தனைகளை தூண்டிய பொழுதில்
சங்கடமாய் வந்ததொரு சேதி...
தெளிந்த நீரொட்டத்தில்
புயல்காற்று சுழலாய்..
சில நாள் பிரிவென்று
சாதரணமாக தொடங்கியது
அவள் மண நாள் குறித்த மடலாக
முடிந்த பொழுது..
வாழ்க்கையின் எல்லை
என்ற வாக்கியத்தின் பொருள் உணர்ந்தேன்
வேதனைகளே வழிதுணை
இனி வாழ எதுக்கு துணை
என்று விரக்தியில் இருந்த பொழுது
துலிர்த்து எழுந்த சிறு செடி ஒன்றை கண்டேன்
வெற்று விதையே பூமி பிளந்து
புத்துயிராய் மணக்கும் பொழுது
ஆறரிவு கொண்டவன்
தொலைந்த அன்பிற்காக
உயிரை விடுவது
அறிவீலித்தனம் என்ற உண்மை உணர்ந்தேன்...
நிஜங்கள் மறைந்தாலும்..
நிலையில்லா அலைகளாய்..நினைவுகள்...
நேற்று நடந்தது போல்..
பசுமையாய்..
நினைவில் இன்றும்...
இனி மறக்காது..
என்றும்....
ஒரு திங்களன்று
வெள்ளி முலைத்தது போல்
அச்செவ்வாய் தேன்மொழியாளை
கண்டேண்..
அவளை கண்ட புதன் கிழமை
அன்றிலிருன்து அழகானது
காற்று வீசிய திசைகள் தோரும்
காதல் வசம்
மழை கண்ட மண்ணில்
கிளம்பும் வாசம் போல
அவளை கண்டபின் என்னுள்ளும்..
புது சுவாசம்..
கண் சிமிட்டும் நேரமும்
காணாதிருக்க இயலாமல்
தூக்கத்தை தொலைவில் தள்ளிய
நாட்கள்...எத்தனை..
அவள் பெயர் சுமந்ததால்
வெற்றுகாகிதங்களும் வாழ்த்துமடல்கள் ஆயின
கண்களின் மொழி கற்பித்தாள்
மௌனத்தின் சப்தம் உணர்ந்தேன்
கைகோர்த்து நடந்த நொடியில்
கவலைகளை மறந்தேன்
அவள் குரல் கேட்ட நொடிகளில்
செவிகளை வாழ்த்தினேன்
தொலைவில் அவள் வருகையில்
விழிகளுக்கு வணக்கம் வைத்தேன்
விடை பெற்று செல்லும் பொழுதெல்லாம்
பிரிவின் வலி அறிந்தேன்
மீண்டும் அவளை சந்திப்போம் என்ற
நம்பிக்கையில் நொடிகளில் வாழ்ந்தேன்
நிகழ்காலங்கள் வாழ்ந்த காலங்களாய்
இறக்காமல்..எதிர்காலத்தை பற்றிய
சிந்தனைகளை தூண்டிய பொழுதில்
சங்கடமாய் வந்ததொரு சேதி...
தெளிந்த நீரொட்டத்தில்
புயல்காற்று சுழலாய்..
சில நாள் பிரிவென்று
சாதரணமாக தொடங்கியது
அவள் மண நாள் குறித்த மடலாக
முடிந்த பொழுது..
வாழ்க்கையின் எல்லை
என்ற வாக்கியத்தின் பொருள் உணர்ந்தேன்
வேதனைகளே வழிதுணை
இனி வாழ எதுக்கு துணை
என்று விரக்தியில் இருந்த பொழுது
துலிர்த்து எழுந்த சிறு செடி ஒன்றை கண்டேன்
வெற்று விதையே பூமி பிளந்து
புத்துயிராய் மணக்கும் பொழுது
ஆறரிவு கொண்டவன்
தொலைந்த அன்பிற்காக
உயிரை விடுவது
அறிவீலித்தனம் என்ற உண்மை உணர்ந்தேன்...
நிஜங்கள் மறைந்தாலும்..
நிலையில்லா அலைகளாய்..நினைவுகள்...
நேற்று நடந்தது போல்..
பசுமையாய்..
நினைவில் இன்றும்...
இனி மறக்காது..
என்றும்....
Comments
pink chudi?? apdina?//
Pink chudi paththina postkku link venumo ;)))))
R-ambam
elo..athu nijamalla kathai
//Oru kathaiyila , junoon style la incomplete sentence jumble pannittu viteenganna , kavuja nnu solveengalo ?//
ada...athaanga kavuja :D full stop vacha kathai..vaikati kavuja
hehehee
@vats:
y this ulkuthu
ana konjam ezhuthu pizhai
usuru mela aasai ilathathanaala thairiyama padichen :)
கிளம்பும் வாசம் போல
அவளை கண்டபின் என்னுள்ளும்..
புது சுவாசம்..//
manvaasanai gils endru indru muthal azhaika paduvaayaga :)
காணாதிருக்க இயலாமல்
தூக்கத்தை தொலைவில் தள்ளிய
நாட்கள்...எத்தனை..///
ethanai?? ;)
மௌனத்தின் சப்தம் உணர்ந்தேன்
கைகோர்த்து நடந்த நொடியில்
கவலைகளை மறந்தேன்
அவள் குரல் கேட்ட நொடிகளில்
செவிகளை வாழ்த்தினேன்
தொலைவில் அவள் வருகையில்
விழிகளுக்கு வணக்கம் வைத்தேன்
விடை பெற்று செல்லும் பொழுதெல்லாம்
பிரிவின் வலி அறிந்தேன்
///
huh...aniki soniye un kooda work panra oru ponnnuku route potitu iruken nu..ava thaney ithu? :D
புத்துயிராய் மணக்கும் பொழுது
ஆறரிவு கொண்டவன்
தொலைந்த அன்பிற்காக
உயிரை விடுவது
அறிவீலித்தனம் என்ற உண்மை உணர்ந்தேன்...///
good good :) nalla mudivu edutha gils :D nallavelai :P
நிலையில்லா அலைகளாய்..நினைவுகள்...//
un ninaivugal alaipayuthu nu solriya? :)
nice kavujai gils.. really enjoyed reading it.
U make me feel illiterate!(even though I can read Hindi,marathi, malayalam and tamil movie posters too!) :-)
Cheers
preeti
enna apnrathu..transliteration mela apzhia poda vendi thaan
//ithu mega mokkaiya ithu mega peelings mathirila theriyuthu//
:D :D vaanga annam...anna nadai poatu meduva varama..kwika vantele :D
chandarmooki..ra ra :D
//ethanai?? ;)//
oru moonu varusham
//huh...aniki soniye un kooda work panra oru ponnnuku route potitu iruken nu..ava thaney ithu? //
adipaavi..no public damage...by the by athu already booked ticketnu apruma thaan terinjuthu..
manvaasanai gils endru indru muthal azhaika paduvaayaga :)///
avvvvvvvvvvv....nanri nanri
//nice kavujai gils.. really enjoyed reading it./
avvvvvvvvvvvvvvvvvvvvvvvvv...ithu direct velikuthu
heyyyy :) nice to see you here..next time will try a full english post :-)
pinrampaa...pinrampaa...
note pannungapa...
ithuku mela dialog ethuvum theriala!