Chumma oru try - 5

Click here for previous parts

சித்திரை திங்கள் என -மோக
நித்திரை விலக
பங்குனி வெயில் போல
ஞானம் ஒலிரிட - தான்
மன்குனி ஆனதை உணர்ந்தான்
பெற்ற மாங்கனி  சிசுவினை
துறந்தான் - கௌஸிகன்

கடமை முடிந்ததும்
பலனை பாராது
கீதை வழி நடந்தாள்
பெற்ற பிள்ளை தனை மறந்தாள்
தாய்மைக்கு கருமை பூசி பறந்தாள்
மேலோர் நகைக்கு ஆளான மேனகை

சகுந்த பறவைகள்
சூழ்ந்து அமர்ந்திருக்க
கூட்டினுள்ளே ஒரு குட்டி தலை -
அவளை விட்டு பெற்றோர் பெற்றனர் விடுதலை
காரணம் இந்திரன் என்னும் தறுதலை
அவளே சகுந்தலை

கணவனை துறக்கும்
கட்டம் கொண்டவள்
கன்வரின்
கண் பட்டாள்
ரிஷி மூலம் பிறந்தவளின்
ரிஷிமூலம் உணர்ந்த கன்வர்
பசி கொண்டு அழுத பிள்ளை
துயர் போக்க துணிந்தார்
தன் ஆசிரமம் விரைந்தார்

மானும் மயிலும்
மரமும் துறமும்
துணையாய் கொண்டு வளர்ந்தாள்
இணையாய் இன்னோர் அழகி
உண்டு இனி பிறந்தால்
என காண்போர் வியந்திட மலர்ந்தாள்
சகுந்தலை


Comments

Ramesh said…
Enna orey poetrya varudhu. Effect of good lady yaa ??? :):)

Hey Gilsu - Demand the good Sriram Khe (he of the Kaayalan Kadai fame!!) to read and comment on this :):):)
Sriram Khé said…
Kayalaan Kadai Khé ...
how's that for an alliteration? ;)

எல்லாரும் கவிதை எழுத படிக்கணும்

It is not that we all become Kannadasans and Tennysons--we won't. But, as much as we teach people how to write prose, we need to emphasize poetry as well. A few years ago, an English faculty colleague put it well: poetry is for the emotions that make us humans.

If this poem writing was thanks to the "good lady" muse, then she deserves an extra special gift, Gils ;)
gils said…
@thala:
lol :D:D veetla vaangara paatalaam posta poatta maalaathu :D:D

@sriram:

challenge acceptednu comment paathapo kooda namabala :D:D varuga varuga :D:D tamizhla comment...egaaawddd
gils said…
@thala:
lol :D:D veetla vaangara paatalaam posta poatta maalaathu :D:D

@sriram:

challenge acceptednu comment paathapo kooda namabala :D:D varuga varuga :D:D tamizhla comment...egaaawddd

Popular posts from this blog

The King is dead..Long live the King

Power of Mango People

True lies :)