Posts

Showing posts from April, 2014

Letter to a friend

Dear Ananth, I remember the first time I met you in office. I though what a haughty guy!! You sounded arrogant and had an all assuming air about you. Within matter of days I kicked myself correct. To be honest, I've never met such an innocent and chirpy person in my career, who is not only strong on knowledge but also such a versatile person. Our volleyball team owes a lot to you for that huge trophy that adorns our unit. Every single day, we all await you to join us during lunch, just to rob the pakoda plate, you buy in canteen. And on those days you go to client site, we always talk about the missing pakoda more than you ofcourse :) Our team was the extended family which made office an home away from home. Despite all this, why did you decide to leave us all? I don't know if anyone deserves to die. But I can put my life in front and claim that yours was definitely not one to be lost. Why did you travel today without helmet? Why did the ill-fated bus mow you down? Why didn...

Chumma-oru-try -4

Click here for previous part பூ மறுத்த வண்டு குழி வெறுத்த நண்டு ஆண் மறுத்த பெண்டு கண்டதில்லை வெகுநாள் மீண்டு...   ஆடிக்காற்றில் அம்மியாய்.. அசைந்தான் கௌசிகன்.. புவி ஈர்ப்பின் விதி வென்றவன் -பூ விழி ஈர்ப்பில் மதி மறந்தான்.. உற்ற நெறி துறந்தான்..   சேலையுள் நூலாய்.. நூலின் நிறமாய்.. நிறத்தின் தன்மை யாய்.. இருவரும் கலந்தனர்... மனம் ஒன்றி புணர்ந்தனர்...   இன்னாவும் இனியாவும் நாப்பது அறிந்து உணர்ந்தவன்... ஆசை முப் ப தும் மோக அறுவதையும் கடந்தான்... வேறென்ன..இனி முழு பிறவி கடன் தான்....   நெஞ்சக வலையல்ல நஞ்சுக இந்திரனின் வஞ்சக வலை என்றுணர்ந்தான்.. விட்ட பணி தொடர விரைந்தான்.. மேனகை முன்னின்று மறைந்தான்...   முனி சுமந்த மங்கை கரு சுமந்து நின்றாள்.. பத்தரைக்கு மேல் மாற்று தங்கமாய் பத்து மாதம் பின்னர் பிறந்தது ஒரு மழலை அவளே சகுந்தலை

Chumma-oru-try - 3

Previous part padikka ingay clickkavum கௌசிகன் .. சகல கலா ரசிகன் மக்கள் போற்றும் மானசீகன் குடிகள் போற்றும் கோமகன் வானம் பொய்த்து பயிர்கள் உய்த்ததால் ஞானம் மொய்த்திட அடைந்தான் வசிட்டனிடம் தஞ்சம் அவன் நந்தினி போக்கினாள் மக்களின் பஞ்சம் கேட்டதை தரும் கலியுக காமதேனு இது ஒரு முனிவனிடம் இருப்பது கஞ்சம் மக்கள் தேவை போக நிறைய மிஞ்சும் அது போதும் முனிவனுக்கு என எண்ணியது அவன் நெஞ்சம்   போர் முனை பல வென்ற வீரன் வெற்றியை மாலையாய் சூடிய தீரன் மக்களின் பசி போக்க முனிவனிடம் மண்டியிட இனங்கினான் தன் விண்னப்பத்தை வணக்கத்துடன் தொடங்கினான்   முக்கால விதி அறிந்த வசித்தன் கௌசிக னின் வேண்டுதலை மறுத்தான் பிறர் வாழ பிச்சை கெட்ட பேரரசன் ஒரு புறம் தான் வாழவே பிச்சை கேட்கும் முனிவன் மறுபுறம் நன் தீனி நெருங்கி இருந்தாலும் செய்வதறியாது நொந்தினி ஆனால் நந்தினி   பார் வெல்ல போர் புரிந்தவன் சோறு அள்ள போர் தொடங்கினான் வசித்தனின் குடில் மேல் வீரர்களை ஏவினான்   பார்வைக்கு பசுவானது பாய்ச்சலில் புலி ஆனது வீரம் வரத்தின் முன் தோற்றத...