Chumma-Oru-Try-2
Previous part padikka ingay clickavum
Chumma oru try-1
மன்மதன் ரதி புடை சூழ
மண்ணுலகம் வந்தாள் மேனகை
"காமக்கடவுளே
அமரேந்திரனையே
அச்சம் காண செய்த
அறத்துறவியின்
முழுப்பிறவி பற்றிய
கதையை கூறுவீராக"
கௌசிகனாய் பிறந்து
வசிட்டனை சினந்து
போர் முனைந்து
அதில் தோல்வி அடைந்து
முடி துறந்து
துறவரம் புணர்ந்து
வேள்வியே வாழ்வாயிருந்தான்
சிறந்து
இவன்-
காயத்திரி மந்திரம்
போதித்த பெருமகன்
சீடனோ
சக்ரவர்த்தி திருமகன்
"பலா அதிபலா" கற்றான்
குரு மரியாதை பேணி
அவனே கோதண்டபாணி
சீதை கை பற்ற
உடைத்தான் சிவ தனுசு
சேதி அறிந்து
சிதறியது
பலர் மனசு
சீடனின் திருமணம்
செவ்வனே நடத்தினான்
தவமே துணையாய்
காலம் கடத்தினான்
ஸ்வர்கம் மீண்டான் திரிசங்கு
அவனுக்கு உதவியதில்
இவனுக்கு பெரும் பங்கு
மீண்டும் தன் தபோ பலம் இழந்தான்
அதை புதுப்பிக்க
மும்முரமாய் விழைந்தான்
அவன் வாழ்வில்
அழகாய் வந்தது ஒரு வினை
பெண்மை அதன் தினை
இல்லை அவள் அழகிற்கு இணை
புன்னகையும் பொன் நகையும்
தவழும் மேனி
அவளின் மணம் முகர்ந்து
வாடும் மலர் நாணி
என கூறி முடித்தான் கௌசிகனின் கதை
மேனகை மனதில் விழுந்தது காதலின் விதை
Chumma oru try-1
மன்மதன் ரதி புடை சூழ
மண்ணுலகம் வந்தாள் மேனகை
"காமக்கடவுளே
அமரேந்திரனையே
அச்சம் காண செய்த
அறத்துறவியின்
முழுப்பிறவி பற்றிய
கதையை கூறுவீராக"
கௌசிகனாய் பிறந்து
வசிட்டனை சினந்து
போர் முனைந்து
அதில் தோல்வி அடைந்து
முடி துறந்து
துறவரம் புணர்ந்து
வேள்வியே வாழ்வாயிருந்தான்
சிறந்து
இவன்-
காயத்திரி மந்திரம்
போதித்த பெருமகன்
சீடனோ
சக்ரவர்த்தி திருமகன்
"பலா அதிபலா" கற்றான்
குரு மரியாதை பேணி
அவனே கோதண்டபாணி
சீதை கை பற்ற
உடைத்தான் சிவ தனுசு
சேதி அறிந்து
சிதறியது
பலர் மனசு
சீடனின் திருமணம்
செவ்வனே நடத்தினான்
தவமே துணையாய்
காலம் கடத்தினான்
ஸ்வர்கம் மீண்டான் திரிசங்கு
அவனுக்கு உதவியதில்
இவனுக்கு பெரும் பங்கு
மீண்டும் தன் தபோ பலம் இழந்தான்
அதை புதுப்பிக்க
மும்முரமாய் விழைந்தான்
அவன் வாழ்வில்
அழகாய் வந்தது ஒரு வினை
பெண்மை அதன் தினை
இல்லை அவள் அழகிற்கு இணை
புன்னகையும் பொன் நகையும்
தவழும் மேனி
அவளின் மணம் முகர்ந்து
வாடும் மலர் நாணி
என கூறி முடித்தான் கௌசிகனின் கதை
மேனகை மனதில் விழுந்தது காதலின் விதை
Comments
கதை கண்டு
ஸ்வரம் கொண்டு
தமிழ் நடையில்
உரை எழுதும்
பணி ஒன்றும்
எளிதல்ல!
திறம்படவே அதைசெய்து
உருகொடுத்து மெருகேத்தி
நகை சொல்லும்
வலைதளத்தில்
கதை சொல்லும்
தங்கள் தமிழுணர்வு
ஒருகணம் சின்னதாய்
சிலிர்க்கச் செய்கிறது.
பலமுறைகள் படித்தாலும்
சிலமுறைகள் முடியவில்லை
தவிர்ப்பதற்கு - நல்ல
தருணம் எதிர்பார்த்தே
காத்திருந்தேன் இங்கே கருத்துரைக்க.
தமிழும், புராண கதையும் அதை சொல்லும் நடையும்,ஆஹா ஆஹா, பேஷ் பேஷ் ரொம்ப நல்லாருக்கு.
With posts like this I will learn sangathamizh too. I could understand.
carry on gils, we need people like you to spread the love of tamil and literature.
kind words...me not worthy at all...ungala mathiri oru 10% topic coverage iruntha i wud be happier :)
@athivasi:
Avlo mokkiayaanga iruku?! :)
hey thanks :) reply commentlaye oru mini kavithai ezhuthirukeenga :)
:) ithelaam overnga..etho TR rangeku ittu katti ezhuthiruken..sanga tamizhlaam remmmmba overu
Onnumey purila thalaiva .. seekram oru Girl friend pudi :)