ரசித்த பதிவுகள்
நிறைய பதிவாளர்கள், ஏகப்பட்ட பதிவுகள் போட்டாலும் ஒரு சில பதிவுகள் உடனே கண்ணை கவர்வது போல..இதோ இரு சக பதிவாளர்களின் படைப்புகள்.
இந்த பதிவர் கொஞ்சம் ஸ்பெஷல் பதிவர். ஒரு பத்து வருஷ பழக்கம் :) என் கல்லூரி நண்பர். (பெண்கள் கவனிக்க: சார் பாக்க மாதவன் க்லோன் மாதிரி இருப்பாரு :D ) "ஆர்டிஸ்ட்"ங்கர வார்த்தை இவருக்கு சாலப்பொருந்தும். பாட்டு,
(உ)டான்ஸ்,கவிதை, கதைனு இவரு பாக்காத field இல்ல. இப்போ ப்லாக்கல்யும் கலக்கிட்டு இருக்காரு. லேட்டஸ்ட்டா இவரு ஒரு வீடியோ போஸ்ட் போட்டுருக்காரு. அவரே ஆக்ட் பண்ணிருக்காரு. கலக்கலா இருக்கு. பாக்க இங்கே க்ளிக்கவும்.
My thoughts keyboarded
இன்னொரு பதிவர்..உங்கள்ள நிறைய பேருக்கு நல்ல பரிச்சயமானவர். விரிந்த சிறகுகளுக்கு சொந்தக்காரர். மெகா சீரியல் மகாதேவி திவ்யா மாதிரி இவங்களும் நிறைய தொடர்கதைகளா போட்டு தாக்குவாங்க. லேட்டஸ்ட்டா இவங்க பதிவான "மலரே மெளனமா" தொடர் அமர்க்களமா இருக்கு. இவங்களோட உரை நடை எனக்கு ரொம்ப புடிக்கும். செம்ம flow. பெருசா இருந்தாலும் படிக்கரப்போ தெரியவே தெரியாது. அவ்வளவு எளிய நடை. எனக்கு ஆச்சரிய படுத்தர விஷயம் என்னன்னா இவங்களோ characterisation. சில பேர் எழுதினா லேடி charactersக்கு முக்கியதுவம் குடுத்து எழுதுவாங்க. சிலர் only gentsக்கு மட்டும் தான் எழுதுவாங்க. இவங்க இரு பாலாருக்கும் fit ஆகரா மாதிரி பட்டய கிளப்பி பதிவ போடராங்க. பதிவ படிக்க இங்க க்ளிக்குங்க.
virintha siragughal

Comments
nee romba nallavan da.. avvvuuuu
//எனக்கு ஆச்சரிய படுத்தர விஷயம் என்னன்னா இவங்களோ characterisation. சில பேர் எழுதினா லேடி charactersக்கு முக்கியதுவம் குடுத்து எழுதுவாங்க. சிலர் only gentsக்கு மட்டும் தான் எழுதுவாங்க. இவங்க இரு பாலாருக்கும் fit ஆகரா மாதிரி பட்டய கிளப்பி பதிவ போடராங்க. //
appa arasiyalil idha odukeedhukku ivanglala thaan niraivetra mudiyum pola
thanks a lot gils...இத expect பண்ணவே இல்லை...இனிய அதிர்ச்சி+சந்தோஷம்னு இத தான் சொல்லுவாங்களோ? ;)
OC la vilambramellam koduthu asathiputeenga , gils:))
I too feel the same Gils,xlnt charecterisation is the plus point of her writing skill:)
\\இந்த பதிவர் கொஞ்சம் ஸ்பெஷல் பதிவர். ஒரு பத்து வருஷ பழக்கம் :) என் கல்லூரி நண்பர். \\
junior a , senior a.....sollavey illaye:)
hehehe...sonapadi paisa transfer panidu
@lols:
//mele commet pothavar thaan mr. madavano??/
athye athey
//appa arasiyalil idha odukeedhukku ivanglala thaan niraivetra mudiyum pola/
situation dialoga :)
suntv top ten mathiri padikavum :)
rambam--semma sharp :D
//(அப்படியே மலர் அப்பா modulation ல படிங்க) :)))//
avvvvvvvvvv..enaku vadivelu solrapola ketuchi :D
:D megaserilaku endrum aadharavu undunga :D
//junior a , senior a.....sollavey illaye:)//
saga varuda nanbar :D
I second this and Nice of you to share links which you like :)
kanakku teacher sona kareeta than irukum :D