எல்லாம் அன்பு மயம்
எந்த பேருந்து நிலையத்திலும், விமான நிலயத்திலும், ரயில்வே ஸ்டேஷனிலும் நாம் அன்றாடம் காணக்கூடிய நிகழ்ச்சி தான் இந்த போஸ்ட்டின் கரு - அன்பு.
எங்கே தேடுவேன்..அன்பை எங்கே தேடுவேன்னு கலைவாணர் கணக்கா பாடிட்டு திறியரவங்களுக்கு..மேற்கூறிப்பிட்டுள்ள இடங்களுக்கு செல்லவும். தன் நண்பரையோ உறவினரையோ விடை கொடுத்து வழி அனுப்ப வருபவராயினும் சரி அல்லது வரவேற்று அழைத்து செல்ல வந்தவராயினும் சரி..அவர்தம் எண்ணத்தில் அன்பும் கருணையும் பாசமும் பரிவும் அன்றி வேறெதும் காண்பது அரிது.
செப் 26/11 நிகழ்வின் பொழுது ஒரு மிக முக்கிய செய்தியை தொலைபேசி நிறுவனங்கள் பகிர்ந்து கொண்டன. விமானம் கடத்தப்பட்டு அழிக்கப்பட உள்ளது என்று செய்தி அறிந்து மக்கள் தத்தம் தொலைபேசியில் தம் நெருங்கிய உறவை அழைத்து உரையாடியவை அனைத்தும் அன்பு மொழிகள் தாம். இறக்கும் தருவாயில் யாரும் வெறுப்பை உமிழவில்லை. பிரிவின் பொழுதோ இணைப்பின் பொழுதோ யாரும் வன்சொல் கூறி வெடிப்பதில்லை. இன்ன பிற சமயங்களில் மட்டும் ஏன் மனிதம் குறைந்து மிருகம் வெளியேருகிறது??
அடுத்த முறை கூட்டமான பேருந்தில் அமர இடமளித்தவருக்கு ஒரு சிறு புன்முறுவல் பரிசளியுங்கள். சாலையில் போக்குவரத்து நெரிசலில் வண்டி மீது உரசி செல்லும் சைக்கிள்காரரிடம் சண்டை தவிருங்கள். சில்லறை தராத நடத்துனரை மன்னியுங்கள். கூட்ட நெரிசலில் காலை மிதிப்பவருக்கு கொலைக்குற்ற பார்வை தவிருங்கள். யார் அறிவார். நாளை நீங்கள் இதே நிகழ்வின் மறுபுறம் இருக்கலாம்.
எளிதாய் இயல்பாய் காட்டக்கூடியது அன்பு. தன் மெய் வறுத்தி பிறர் நோக செய்வது வெறுப்பு. இருப்பினும் அன்பு காட்ட தயங்கும் பலரும் வெறுப்பினை உமிழ தயங்குவதில்லை. இம்மாறுபட்ட நிலை மாற வேண்டும். காற்றினப்போல், நீரினைப்போல், விண்ணைப்போல் அன்பும் அனைவருக்கும் பொதுவாய் அமைய வேண்டும். நம்மை சுற்றிலும் அரவணைத்து இருக்கும் அன்பினை அணைத்து செல்வோம். அனைவரிடத்தும் அன்பு செய்வோம்.

Comments
Nalla vishayam dhaan.. aana kadaipidikaradhu romba kashtam.. muyarchi pannalaam :)
இத தான் நம்ம வள்ளுவர் ஒரு வரில, “அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்” ன்னு சொல்லியிருக்காரு :)
So enna solla varena... Anbu first stage'a irukanum...which is not the current case neenga sonna example'la lam... aana verum anbu mattum iruntha entha oor'layum velaiku aagathundrathu MHO...
Neenga oppice'liye eduthukonga... romba kovakaarana irukravana onnum ketka maataanga... aana romba soft'a anba irukavan thalaila than yella velaigalum vanthu vizhum...
Anbe KK...
ROTFL :))) Sathyama mudila raasa.. :P
Ungalukku vandha love letter-oda starting mattum pottirukkeenga? Meedhi ellam eppo release panna poreenga ?? :P
ella nalla vishyamum apdithaanga :))
//அன்பே சிவம் ://
thathaasthu :D
//அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்” ன்னு சொல்லியிருக்காரு :)//
:D :D athaithaanga naanum solren
thappu saga..neenga oru cyclecaran kita sandaiku poneenganna unga kuda sandaiku vara pathu per irupaanga
//Neenga oppice'liye eduthukonga... romba kovakaarana irukravana onnum ketka maataanga... aana romba soft'a anba irukavan thalaila than yella velaigalum vanthu vizhum.../
ithu etho sontha kathai nontha kathai mathiri irukay :D
ROTFL :))) Sathyama mudila raasa.. :P//
:DD:D same blud
//appoluthu en nyabagam ellam en amma pattriyum en thangai pattriyum mattumae irunthathu.../
hmmm..athu enamo vasthavamthanga..prachanaiyaana situationsla yaru ninaivuku varangalo avangalathaan naama romba miss panuvom
adadadadadaaaaaa...epdi saga ithelam
Siva anbae sivam nu sollitu smiley pottu mudichittaar..
neenga dhaan anbae KK ku pakkathula neraya pulli vechu to be continued maadiri pottirukkeenga.. adhaan ketten :P
adade ivalavu naala naa Kamal ji nu thaane ninachi irundhen!!