குயிஜு டைம்
naangalum kelvi kepomla... :) mythology pathu itho
konjam kashtamga unthi nu makkal the feelings..so i the clue givings :)
1) முழுதும் உருவாகத வெள்ளை உடல்-இவருக்கு மூன்று கால்கள்,எட்டு பற்கள்,மனிக்ரீவன் மயூரஜன் என்று இரு மகன்கள்,மினாக்ஷி என்று ஒரு மகள். மிகவும் பிரசித்தி பெற்ற இக்கடவுள் யார்.
(tirupathi saamikum romba venda pattavar ivar)
2) காந்தவ வனத்தை எரித்ததற்காக அக்னி கிருஷ்ணருக்கு அளித்த பரிசு என்ன?
(intha "kathai" terinja anjer eejee)
3) புண்டரகம், வாமனம், குமுடம், அஞனம், புஷ்பதந்தம், சர்வபாமம், சுப்ரடிகம், ஐராவதம் - இவை யாவை?
(clue is in the last name..ipo romba alpaiya poachu kostin)
4) லக்ஷ்மி தேவி, வாயு மற்றும் குபேரனின் வாகனம் எது?
(lakshmidevi vaganam--not related to gud omen..sathiyama itha lakshmiyoda imagine pana mudiyathu
guberan--ramayanam konjam rewind pannunga..from last part of yutha gandam
vaayu--ithu kushtamthaanga..googleandavaray thunai)
5) வசிட்டர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த போது பின்வாங்கி உருவான நதி எது?
(land of five riversla ketu parunga..ila vambi mama aapicela anjer kedaikalam)
6) கங்கயை பூமிக்கு அனுப்ப பிரமனிடம் வேண்டிய சூரிய குல மன்னன் யார்?
(romba kashtapatu oru velaya senja ivar pera use panni senjatha solvanga)
7) ரத்ன வர்ஷகம் அல்லது புஷ்பக விமானத்தை பிரமனிடம் பெற்றவர் யார்?
(intha quizla ivar oru rendu moonu kostinla varar :))
8) தேவர்களின் மிக சிறிய கால அளவு(smallest time unit) என்ன?
(refer amar chitra katha :D no direct clue )
9) குரங்குகளின் கடவுள் யார்?
(hanumar ilai :))
10) முதல் மனிதன் (மனு)வின் புதல்வன் யார்?
(if my guess is right ragu kula thilaga nu ramara solvanga..the answer for this kostin is predecessor to mr.ragu i guess :))

Comments
but will try out for Gils :))
:)))
Attendance :D
//
அட!
தங்கச்சி யூ த பர்ஸ்ட் எஸ்ஸு! :)))
Asusual kalakkal dhan...
kostinlam attemptay panlaye..anjer paper apdiye iruku!!
@jeera:
athey athey..kalkiputel
@kk:
saga neenga attendance poatalay paas than :D
namma katchi makkalukaga oru pathu mark epovumay reservedla undu :D
u got many correct..try for the remaining :)
saga neenga attendance poatalay paas than :D//
//@nidhi:
namma katchi makkalukaga oru pathu mark epovumay reservedla undu :D//
Idhu bongu aatam.. selladhu selladhu.. othukkapadaadhu...
ithelam enga katchi matter..edirkatchi no the interfere :D
1) naamam?
2) Krishnar adhai enkitta sollalaye :-/
3) elephants
4) owl, antelope, pushpaka vimanam
5) Indus
6) Bhagirathan
7) Kuberan
8) kaashta
9) anegama nee vanangara kadavuladhan irukum ;)
10) Ikshvaagu
@usha:
467 10 kareet..michamelam retry madi :D
ithelam enga katchi matter..edirkatchi no the interfere :D//
kareeta sonnenga thalai ;-)
4 6 7 kareet :)
அடடா! கேள்வி எல்லாம் ரொம்ப கஷ்டம் அண்ணாச்சி! ஆன்மீகப் பதிவர்களுக்கு வைக்க வேண்டிய குவிஜ்ஜை எல்லாம் எங்களுக்கு வச்சா எப்படி? :)
ennaku kelvi kettalaum pudikathu,athu kekuravangalaiyum pudikathu...//
he he
naan mattume kelvi keppen. athukku pathil cholravangalai mattume enakku pudikkum. mathavan kaalai ellam odikkum
-ippadikku
thurgah
:)
@triple g:
ithelam enga katchi matter..edirkatchi no the interfere :D//
unga katchi matter-na private blog-la pottukkanum.
ithu public blog. satha sabai. assembly. inge enga ellarukkume urimai undu.
g3 yekka, thukka, ragava,
edungada antha mike-ai
:))
echuseme...ithana blog poatutu ipdilam abandama pulugapdaathu
//Anna... evai seri evai tavaru sonna try panren!!! ANd neraya right?? Appa Prize edhavvadhu?? Chocky???//
kandipaaga :D triple thalaya adamaanam vachavathu chocky undu :D
naan mattume kelvi keppen. athukku pathil cholravangalai mattume enakku pudikkum. mathavan kaalai ellam odikkum
-ippadikku
thurgah
:)//
itho yaaro poli :D
ippadiku krsnu podunga sariya irrukum