நினைவோ ஒரு பறவை
விருமாண்டி பட வசனம் - "மன்னிக்கரவன் மனுசன்..மன்னிப்பு கேக்கரவன் பெரிய மனுசன்". நண்பர்களுக்குள்ள மன்னிப்பு மரியாதை இதெல்லாம் பாக்கறது too much இல்ல twenty much. ஆனாலும் சில சமயம் நாம ரொம்ப எதிர்ப்பார்க்கர சமயத்துல அவங்க சொதப்பரப்போ கோவம் வருது. இது கூட சொல்லித்தான் தெரியனுமானு ஒரு பக்கமும் இதெல்லாம் வீண் formalitynu இன்னொரு பக்கமுமாக பிரச்சனை தீர்வில்லாம முடிவில பேச்சுவார்த்தை கூட இல்லாம போயிடுது. என் ஈகோ எனக்கு பெருசு. உன் ஈகோ உனக்கு பெருசுனு நட்புல விரிசல் பெரிசாகி ரொம்ப நெருங்கிய மக்களாக இருந்தாலும் பிரிஞ்சுடராங்க. நீங்க கேக்கலாம். நட்புனு சொல்லிட்டு ஈகோ பாக்கரது தப்பில்லயானு. நண்பர்கள் இல்லாத மக்கள் கூட உண்டு ஆன ஈகோ இலாத ஆளே இல்லனு தான் சொல்வேன். ஒரு ஸ்டேஜுக்கு மேல சில பேர் கிட்ட சில எதிர்ப்பார்ப்புகள் தானா வளர ஆரம்பிக்குது. Taken for granted மாதிரி. No written agreement or something. ஆனா எதிர்பார்ப்பு கண்டிப்பா இருக்கும். ஒரு வேள இந்த மாதிரி expectations தான் காரணமானு தெரியலை. பிரிவுனு ஒன்னு வரச்சேதான் உறவுகளோட அருமை, பெருமையெல்லாம் தெரியுது. அது வரைக்கும் கோவத்துல, அவங்க செய்யாததை நினைக்கிர மனசு, நாள் ஆக ஆக எதுக்காக கோவப்பட்டோம்கர காரணம் மறந்து செய்ததை நினைத்து பாக்குது. என்ன பொறுத்த வரை எந்த கோவமும் goes thru 4 stages.
முதல்ல அவன் தான் தப்பு,
அடுத்து அவன மாதிரி ஒரு நன்றி இல்லாதவன் இருக்கவே மாட்டான் (குறிப்பா இந்த டைம்ல அவங்கள பத்தி குறை சொல்லாம இருக்கவே மாட்டாங்க)
அடுத்து avoidance. அவங்க இருக்கற திசையே பாக்காம அவாய்ட் பன்றது
ஒரு பெரீய்ய்ய்ய்ய gap. இந்த timela கோவபட்டதோட காரணம் கொஞ்சம் கொஞ்சமா மறந்திரும்.
கடைசியா திரும்ப எற்படர எதிர்பாராத சந்திப்பு..முதல்ல இருந்த நட்போட வெளிப்பாடு. உடைந்து போன கண்ணாடினாலும் பிம்பம் இருக்க தானே செய்யும். பழய நினைவுகள அசை போட்டு மன்னிப்பு கேட்க மனம் நாணி அமைதியாக போவோர் சிலர். ஒன்னும் இல்லாத விஷயத்துக்காக இத்தனை நாள் பேசாம இருந்துட்டோமேனு மனம் வருந்தி யார் தப்பு யார் சரின்னு பாக்காம முதல் அடியாக "என்ன மன்னிச்சிரு"னு மனசார கேக்கரவங்க சிலர்.விருமாண்டி பட வசனம் தான் திரும்பவும் நினைவுக்கு வருது - "மன்னிக்கரவன் மனுசன்..மன்னிப்பு கேக்கரவன் பெரிய மனுசன்".
p.s:
en thideernu ipdi oru seriousana mokkainu thinkaravangaluku. Ithula sonna ella stagesum naan realise panen intha varusham. I lost 2 of my dearest friends early this year and got them back today. Eppoda mudiya poguthunu eagera wait panitrukara intha kanraviyaana yearoda only bright spot. I got my friends back :) and ofcourse.. sorry ketathu naan thaan :)

Comments
Ego மனிஷனுக்கு ரொம்பவே முக்கியம். We respect it that we have ego. And we feel bad when we lose it. But when a good thing happens... its good.
நல்ல post.
padathula vara dialoguelaye one of my favourtite dialogue..
U got ur friends back. Athuve romba nalla vishayam gils. Of course every friend ship goes through this stage. whichever has endured this stage stays for a realllllllllly llllllllonger time...
ஆனால் நாங்கள் இருவருமே சாரி என்ற பதத்தை எல்லாம் உபயோகப்படுத்தவில்லை. நடந்தது நடந்தவைகளாகவே இருக்கட்டும் என்று விட்டு விட்டோம். இது போன வருடத்தில் நடந்தது. :)
அட அட அட, மிக மிக அருமையான தத்துவம்…ரொம்ப அழகா சொன்னீங்க :)) நீங்க உண்மையிலேயே பெரிய மனுஷன் தான்...
A broken friendship can be emotionally painful, especially if you have been friends for many years.. In my view Friendship is like a china bowl Once broken, it cannot be mended whole.. Although mended looks like new, But the lines will always be in view. Nalla post!!!
nan solla vantha gista oray linela solitel :)
//padathula vara dialoguelaye one of my favourtite dialogue.. //
mr.nidhi..neenga thania solavay venam..u r my doppleganger :D
//ஆனால் நாங்கள் இருவருமே சாரி என்ற பதத்தை எல்லாம் உபயோகப்படுத்தவில்லை.//
hmmm...solidarathu betternu thonichu. it completes the case. pinadi oru sorry kuda solala paarunu pechu varathula. acceptance is the best first stepnu thonuthu :)
ithula etho ekkachakka IN PUNCH irukarapolarkay :)
// In my view Friendship is like a china bowl Once broken, it cannot be mended whole..//
apdinu paatha ethuvumay complete kedaiathu..sandais strengthen relationsnu thonuthu
athey athey :)
apdiye copy paste thaan :D atha than naan panen :D
நல்ல வரிகள்.
இவை உங்கள் என்னங்களையும் பிரதிபலிக்கின்றன
aaha...ambutu kostina...aadi thallubadi unda?
//நல்ல வரிகள்.
இவை உங்கள் என்னங்களையும் பிரதிபலிக்கின்றன/
vaanga jamaal...varugaikum tharugaikum nanri hai
Good for u Gils:))
I am proud of u, and for those quizes , sorry suttu pottalum oru question kuda answer therla.