Arranged marriage-2020
P.S: This post is authored by my friend "ravusuparty" Ramanathan..
இடம்: கோவில்பட்டி , தணிகாசலம் வீடு வருடம் :2020 நேரம் :காலை 6.10
iphone "சிங்கார வேலனே தேவா " ரிங்க்டோனில் சிணுங்கியது
"அலோ...தணிகாசலம் பேசுறேன் ..யாருங்க வேணும் ?"
எதிர்முனையில் " சார் ..நான் பாப்பம்பட்டி ல இருந்து மயில்வாகனம் பேசுறேன் ..உங்க பொண்ணு profile ல ORKUT ல பார்த்தேன்..single னு போட்டு இருந்துச்சு ..மாப்பிள்ளை பாத்துகிட்டு இருக்கீங்களா ?"
"ஆமாங்க ...ஒரு நாளைக்கு சுமார் 100 ORKUT profile ..ஆவது பாக்கிறேன் ..செரியா அம்புட மாட்டேங்குது .."
"நம்ம பையன் ..software லைன் ல தானுங்க இருக்குறான் . அமெரிக்கா வுல ..ஏதோ "மயக்குற SOFT கார்ப்பரேஷன்நோ ..முனிசிபாலிட்டிஒ" ..அந்த கம்பெனில தானுங்க வேலை பாக்குறான் .. "
தணிகாசலம் மனதிற்குள் (ஆகா இவர் பிள்ளையும் அங்க தான் ஆணி புடுங்கிறான் போல ) " என் பொண்ணும் அமெரிக்கா ல "SIN மயக்குற systems" கம்பெனில தாங்க வேலை பாக்குறா"
" பார்த்தேனுங்க .. ORKUT profile ல போட்டு இருந்துச்சுங்க ..நம்ம பையன் உங்க பொண்ணுக்கு ரெண்டு மூணு scrap போட்டு பார்த்தானாம் ..பதில் ஒன்னும் வரலை . அதன் என்னகு போன் போட்டு பெரியவங்க நீங்க பேசி பாருங்கனு சொன்னான் ..."
"அப்பிடீங்களா ? ...செரி உங்க IP சொல்லுங்க ?"
"10,230.234.67"......
"ஆகா..எங்க IP 10,230.234.96 ..நாம ரெண்டு பேரும் ..ஒரே subnet mask ல தான் ..இருக்குறோம் ...நேரிங்கி வந்துடீங்க "
"ரௌம்ப சந்தோசங்க ..உங்க Outlook calendar பார்த்துட்டு ..ஒரு meeting invite அனுப்பிடீங்க னு சொன்னா ..skype வீடியோ சாட் ல ..ரெண்டு குடும்பமும் ..அறிமுகம் ஆகிடலாம் ..bacground checking நல்ல படியா முடிஞ்சுட்டா
..சம்பந்தம் பண்ணிடலாம்"
"கொஞ்சம் அவசர படுறீங்களே !! அதுக்கு முன்னாலே ஒரு சில பொருத்தம் பார்கனும்க .."
"என்னங்க நீங்க வேற ..ISP , நான் வேற ISP ஆக இருக்கலாம் ..ஆனா நாங்க இந்த வித்தியாசம் எல்லாம் பாக்குறது இல்லீங்க "..
தணிகாசலம் " அது இல்லீங்க ..முதல்ல உங்க பய்யனோட ..updated போட்டோ, வீடியோ, ITPIN எல்லாம் ஓர்குட் profile ல update பண்ணுங்க ..அவரோட SSN details, credit score, medical history எல்லாம் ஒரு soft copy எடுத்து rapidshare ல update பண்ணி ..என் பொண்ணுக்கு link ஐ share பண்ணிடுங்க ..அப்புறம் உங்க பையன் "linkedIn" ல profile போட்ட்ருகாரா ?"
"அம்மாங்க ..recommendations ஓட இருக்குதுங்க .."
"அப்போ ..அந்த link இயும் ..என் பொண்ணுக்கு மெயில் அனுபிடுங்க ..பொண்ணு அதை எலாம் பார்த்துட்டு ..சரின்னு சொன்னா ..மேற்கொண்டு பேசுவோம் "
"செரிங்க ..."
"நானும் உங்க பையன் profile ல பார்த்துட்டு ..testimonial போட்டவங்க ..நம்ப orkut friends list ல இருக்குறாங்களா னு பாக்குறேன் ..முக்கியமான சமாசாரத்தை மறந்துட்டேன் .."
"என்னங்க அது ?!!"
"உங்க பையன் "மயக்குற SOFT" கம்பெனி ..என் பொண்ணு "SIN மயக்குற Systems" ..ரெண்டும் arch rivals ...platform வேற இடிக்குது ..மோதல கம்பெனி corporate policy ல இந்த சம்பந்தத்தை ..ஒத்து பாங்களானு பார்க்கணும் .. இல்லீங்களா? அப்புறம் policy voilation ஏதாவது ஆயிடுச்சின்னா ..கிரீன் கார்டு பிரச்சினை ஆயிடும் ..என்ன நான் சொல்றது ? ஹலோ ஹலோ ..என்னங்க சத்தமே காணும் ?" ..
மறுமுனையில் மயில்வாகனம் மயங்கி விழுந்திருக்கிறார் ..

Comments
Rendum poruthmana name thaan...
adade idhellam romba high fi ah thonaradhe..
Nalla ROTFL :))
"Ravusuparty" Ramanathan