தேவதைகளின் அரசன் -- தபு சங்கர்
கூந்தலில் பூ வாசனை வீசும்- தெரியும்.
இந்தப்பூவில் உன் கூந்தல் வாசனை வீசுகிறதே!!
என்ன வேதனை...
என் இரண்டு இதழ் கொண்டு
உனக்கு ஒரு முத்தம் தானே தர முடிகிறது!!
அழகான பொருட்களெல்லாம்
உனையே நினைவு படுத்துகின்றன..
உனை நினைஊட்டும் அனைத்தும் அழகாகின்றன!!
நீ நடந்த தடமின்றி
அமைதியாய் கிடக்கின்றது தெரு..
அதிரும் தண்டவாளமாய்
என் இதயம்!!
தொலைபேசியில் தராதே
உன் முத்தங்களை..
அது முத்தத்தை விழுங்கிவிட்டு
வெறும் சத்தத்தை அல்லவா தருகிறது!!
உன்னை கேலிபேசுவோரைக்கூட
முறைத்துப்பார்க்கிறாய்..
விரும்பிப்பார்க்கும் என்னையோ
திரும்பிப்பார்க்கவும் மறுக்கிறாய்!!
மலைகுடைந்து பாதை அமைத்தவன்
அறிவானா...உன் கல்-
மனம் குடைந்து காதல் சமைக்க!!
துடிக்க மறந்தாலும்-உனை
நினைக்க மறக்காது இந்த
இதயம்!!
எதற்காக கஷ்டப்பட்டு
கோலம் போடுகிறாய்..
சிறிது நேரம்
வாசலில் அமர்ந்துவிட்டு போ..போதும்!!
என் மனதில்
கூடு கட்டி..குடியும் ஏறிவிட்ட
மனங்கொத்திப்பறவை நீ !!
Best of the lot...
தொலைபேசியில் நீ எனக்கு
"Good Night" என்றாய்..
தன்னைத்தான் நல்ல இரவு
என்றாய் எண்ணி விடிய மறுக்கின்றது!!
இந்த காதல் கடிதம்
கொண்டு வருபவனை காதலிக்கவும்..
இப்படிக்கு,
இறைவன்.
Aquarium வாழ் மீன்களின்
புகார் கூற்று..
அவ்விரு விழி மீன்களுக்கு
மட்டும் அவ்வளவு அழகான தொட்டிலா என்று!!
உன் உடல் முழுவதும் என்ன
switchகளா?
எங்கு தொட்டாலும் உன்
முக விளக்கு எரிகிறதே!!
உன்னை விட தீயணைப்புதுறை
எவ்வளவோ மேல்..
எரியும் தீயை அவர்கள் அணைக்கிறார்கள்..
நீயோ என்னை அணைத்துவிட்டு
எரிய விடுகிறாய்!!
Yemmmmmma saami...mudiyalai..ennala ithuku mela type adika mudiyalai..vitta ivaroda ella kavithaiyaiyum idhu nalla irukay athu supera irukaynu naan list poatukitay irupen...aana onnu surenga..ivaroda poemlam rendu thadava padicha..yara irunthalum luv panna arambichiruvanga..My most fav poet after Vaali and Kannadasan. Ivlo simpla love couplets vera yaarachum ezhthirukaangalana doubt thaan.
இந்தப்பூவில் உன் கூந்தல் வாசனை வீசுகிறதே!!
என்ன வேதனை...
என் இரண்டு இதழ் கொண்டு
உனக்கு ஒரு முத்தம் தானே தர முடிகிறது!!
அழகான பொருட்களெல்லாம்
உனையே நினைவு படுத்துகின்றன..
உனை நினைஊட்டும் அனைத்தும் அழகாகின்றன!!
நீ நடந்த தடமின்றி
அமைதியாய் கிடக்கின்றது தெரு..
அதிரும் தண்டவாளமாய்
என் இதயம்!!
தொலைபேசியில் தராதே
உன் முத்தங்களை..
அது முத்தத்தை விழுங்கிவிட்டு
வெறும் சத்தத்தை அல்லவா தருகிறது!!
உன்னை கேலிபேசுவோரைக்கூட
முறைத்துப்பார்க்கிறாய்..
விரும்பிப்பார்க்கும் என்னையோ
திரும்பிப்பார்க்கவும் மறுக்கிறாய்!!
மலைகுடைந்து பாதை அமைத்தவன்
அறிவானா...உன் கல்-
மனம் குடைந்து காதல் சமைக்க!!
துடிக்க மறந்தாலும்-உனை
நினைக்க மறக்காது இந்த
இதயம்!!
எதற்காக கஷ்டப்பட்டு
கோலம் போடுகிறாய்..
சிறிது நேரம்
வாசலில் அமர்ந்துவிட்டு போ..போதும்!!
என் மனதில்
கூடு கட்டி..குடியும் ஏறிவிட்ட
மனங்கொத்திப்பறவை நீ !!
Best of the lot...
தொலைபேசியில் நீ எனக்கு
"Good Night" என்றாய்..
தன்னைத்தான் நல்ல இரவு
என்றாய் எண்ணி விடிய மறுக்கின்றது!!
இந்த காதல் கடிதம்
கொண்டு வருபவனை காதலிக்கவும்..
இப்படிக்கு,
இறைவன்.
Aquarium வாழ் மீன்களின்
புகார் கூற்று..
அவ்விரு விழி மீன்களுக்கு
மட்டும் அவ்வளவு அழகான தொட்டிலா என்று!!
உன் உடல் முழுவதும் என்ன
switchகளா?
எங்கு தொட்டாலும் உன்
முக விளக்கு எரிகிறதே!!
உன்னை விட தீயணைப்புதுறை
எவ்வளவோ மேல்..
எரியும் தீயை அவர்கள் அணைக்கிறார்கள்..
நீயோ என்னை அணைத்துவிட்டு
எரிய விடுகிறாய்!!
Yemmmmmma saami...mudiyalai..ennala ithuku mela type adika mudiyalai..vitta ivaroda ella kavithaiyaiyum idhu nalla irukay athu supera irukaynu naan list poatukitay irupen...aana onnu surenga..ivaroda poemlam rendu thadava padicha..yara irunthalum luv panna arambichiruvanga..My most fav poet after Vaali and Kannadasan. Ivlo simpla love couplets vera yaarachum ezhthirukaangalana doubt thaan.
Comments
//aana onnu surenga..ivaroda poemlam rendu thadava padicha..yara irunthalum luv panna arambichiruvanga..//
ippadi vera soldreenga..
Ennamo nadakkudhu.. marmamaai irukkudhu ;)
Engal valayulaga thabu shankar dreamza eppadi neenga marakalaam?? Eppadi marakalaam???
திடுதிப்புனு காதல் கவிதை.....அதுவும் தபு சங்கரின் கவிதை போட்டுட்டு, படிச்சா யாருக்கும் காதல் வரும்னு கோடு போட்டு வேற காட்டிட்டீங்க.....ஆல் தி பெஸ்டு கில்ஸு!!
Overwhelmed in joy to read all those cute 'love' lines !!
as you have said.....its so ez to fall in love , once you start reading Tabu's poems.
enakkum thabu shankar kavithai romba pudikkum. i got few of his books..
thanks for sharing :)
kadhal vandha sari!
D