Terrific Traffic

எங்கெங்கு காணினும் வண்டியடா....
சொல்ல முடியாது...பாரதிதாசன் மட்டும் இப்போ இருந்தா பெங்கலூர் வாகன நெரிசலப் பார்த்து இந்த மாதிரி மாத்தி பாடிருப்பார்..எகப்பட்ட வண்டி...இந்த ஊருல மட்டும் கூறு பத்து ரூவான்னு விப்பாய்ங்க போல...ஒவ்வொருத்தனும் ரெண்டு மூணுன்னு வண்டி வச்சிருக்காய்ங்க...அதாச்சும் செரி...பல்லிருக்கு பக்கோடா சாப்ட்ரானுங்கனு உட்ருலாம்...ஆனா இவனுங்க வண்டி ஓட்ர அழக எங்க போய் சொல்ரது...கண்ராவி புடிச்சவனுங்க..ரோட்டோரமா வண்டி ஓட்டுங்கடனா ப்லட்பார்ம்லயே ஒட்ரானுங்க...விவேக் சொல்ரா மாரி எடது பக்கம் இண்டிகெட்டர் போட்டு வலது பக்கம் கைய காட்டிக்கிட்டு...நேரா வர ------- நிக்க வச்சி சுட வேணாம்...

Came one hour late today..because of this damn traffic...infact i came walking all the way for 4.5 KMs overtaking our office cab tata sumo and reached office before that...enna koduma saravana ithu

Comments

Arunkumar said…
4.5 kms walk-aa?
enna koduma !!!
bangalore maarave illaya :(
G3 said…
:)) Unga post padichadhum recenta vera oru postla padichadu nyaabagathukku vandhudhu :))

//எங்கே இருக்கிங்க என்றேன்.

பேரணில இருக்கேன் தம்பி

என்னது துபாயில பேரணியா?!! என்ன சொல்றிங்க...

ஆமாய்யா முன்னால நூறு வண்டி பின்னால நூறு வண்டி நடுவில நானு இப்டி போனா பேரணின்னுதான்யா சொல்லணும்.

அப்டின்னா தினமும் பேரணி காணும் தலைவர் நீங்க என்று சிரித்தேன்.//

:-))))
G3 said…
Indha post eppo august 6tha postineenga?

Nethu dhaan kavitha kitta sollitirundhen.. neengalum blogla inactive aayiteengannu.. paatha innikku unga post irukku :))
Anonymous said…
Naanum neraya thadava.. vandiya vitutu pesama irangi nadandhidaalam nu ninaippen :(

Unmailaye.... two-wheeler aa kaala veche thallitu varradhuku.. irangi nadandhe poidalaam!!
prithz said…
B'lore traffic kodumai pa! It takes almost 2 hours to get from hosur road to b'lore city.. worsthu! Nondhuten last year.
Sat said…
hehehe
idhellam bengaloorula sagajam pa!
en office bus-la vara makkals ippo BTM stretchla irukura antha long wait-a eppadi ellam use panrathunu aaraichi panni kittu irukaanga, oru ammani bus kulla vandhu ukkanthu, pulls out this tupperware lunch box, a small brown packet and a small bottle of milk. kooda oru spoon. 16th main signal-a bus oru ara mani neram nikkum. appo kada virichiduraanga. opens that tiffin box, ulla cut fruits, brown packet open panna corn flakes, adha pottu, bottle-a irukka milk-a oothi buslaye breakfast-a mudichiraanga. aduthu news paper-a virichi vechuttu ukkanthu kiraanga!
naanum en friendum sudoko velayaduvom, evening Rohit barker koral-a kettu...*sigh*...appadiye nalla thookam, dinner menu decide panrathu, evening snacks ellaame busla thaan...enga vaazhkaila kal vaasi bangalore trafficla thaan :)
Harish said…
vaazhga traffic jam :D
Unknown said…
Pugai illadha neruppa? Traffic jam illadha nagarama?

Vidunga Gils. :)

Popular posts from this blog

The King is dead..Long live the King

Power of Mango People

True lies :)