Posts

Showing posts from February, 2009

Slumdog Millionaire

Romba naala paakanumnu was waiting - apdi enna thaan iruku intha padathulanu...Well. After seeing the movie..cant help wondering what was in it to deserve 8 oscars!! Its pakka bollywood masala movie with some realistic screenplay. Enna..hindi padamna heroine virgina irunthirupa..annan thambi rendu perum route vitu oru triangular love story with bad annan dying in end - apdi kathai mari irukum. Illa madur bandarkar mathiri directorna..ithey kathai with full length songs irunthirukum making the movie stretching by an hour. After seeing the movie..oscar award committeekarangala nenacha siripa varuthu. Intha padathuku entha karanathukaga award kuduthangannay puriala. The music was ok. Not Rahman's best. "Chaiaya chaiaya" was 1000 times better than this. And the movie was very confusing. Though most of the characters speak english, it sounds so out of sorts that it looks almost fake. Especially the hero talking in english at the police station. The swear words are in hindi and...

Jai Ho

Showing India in bad light..mokka meejic, he has done better before..ithuvay oru indian eduthiruntha oru dog seendirukathu intha padatha..over glorifying the slums as the face of india..mumbaiya asingapadithi kaatirukanga...ipdi ennakutham kurai sonnalum...Whatever said and done, Rahman has created history and so is mr.pookutty ( intha pera keta "Jai Hind"la vara senthil name thaan nyabgam varuthu :D ) Kudos to them. Hope to see our own ilayaraja soon at the podium :)

Bulb vaangalayo bulbu...

Banglorela irunthapo nadantha incident onnu..nethu en frienda patha udanay nyabgam vanthichi :) Once both of us went to forum mall. Autokarar, traffic jaasthia irnthathaala inner ring road kita vanthu vera routela pogatumaanu ketaru. Ketathu thaan ketaru kannadathula ketutar :) enga rendu perukumay kannadam atcharam teriathu. En friend avar kita.."Guru..kannada gothilla" nu sonnan. Athuku avaru "En saar..kannadam teriathungaratha kannadathula solreenga..tamizhalyae sollalamay" nu sonaaru. En friend moonjiya apo pathirukanum :D agmark kodak moment. Vedam pudidu satyaraj mathiri kannatha thirupi thirupitu ninnan :D Ippo avana paathalum anniki avan vaangina bulbu thaan nyabgam varuthu :) Antha incidentkaprum ushara entha autonalum tamizhlaye pesidrathu :))

கனவுத்தொழிற்சாலை - 5

coffee dayil: "hi priya" "hi anil.." கொஞ்ச நேரம் இருவரும் மவுனமாக இருந்தனர். "எங்க வீட்டுல பெரிய பிரச்சனை ஆகிடிச்சி நேத்து. நானும் எவ்வளவோ சொல்லி பாத்தேன். அப்பா முடியவே முடியாது சொல்லிட்டாரு. அம்மாவை கூட சமாளிச்சிட்டேன்..அப்பா தான் பிடிவாதமா இருக்காரு. அவரு திடீருனு அழ ஆரம்பிச்சிட்டார் அனில்..இத்தனை வருஷத்துல முதல் முறையா அவர் அழுது பாத்தேன்..மனசே உடைந்து போச்சி" "எங்க வீட்டுல அம்மா ஒரேடியா சீன் போட்டு கலாட்டா பண்ணிட்டாங்க. அப்பா நீ மதம் மாறினா ஒகே சொன்னாரு. நான் அதுக்கு ஒத்துக்க மாட்டேன் சொல்லிட்டேன். ஆனா அம்மா என்னவானாலும் முடியவே முடியாது சொல்லிட்டாங்க" "இப்போ என்ன பண்ணறது அனில்..வீட்டை விட்டுட்டு வந்திடட்டா" "இல்ல பிரியா..அது தப்பு. முதல்லேயே பேசினது தான..எந்த காரணத்துக்காகவும் உன்னை உன் family கிட்டேந்து நான் பிரிச்சிட மாட்டேன். அதுவும் நாம சந்தோஷமா இருக்கருத்துக்காக அவங்களை சோகத்துல ஆழ்த்தறத என்னால நினைச்சு கூட பாக்க முடியாது" "அப்போ பிரிஞ்சிடலான்னு சொல்றியா" "இல்ல பிரியா..எவ்வளவு வருஷமானலும் நீ தான் என் ...

Autograph :)

Bryan adams paatu.. summer of '69 thaan naan mudhal mudhalaga englipeesla keta song. Athuvaraikum englees paatunalay gadaa mudaanu uruti satham podra payalunga nenachtruntha enaku oru sweet surprisena athu antha song thaan. Antha lyricsla vara polavay appo appo yosichi paapen. En lifela ithu varaikum naan kadanthu vantha intha konja kaalangalil romba santhoshama iruntha time yeponu yosichi paatha..kandipa athu school days illa. Collegela enaku nalla nanbargal neria per kedaichanga..pathu varsham kazhichum inum regular touchila irukara close circle of people. Aanalum enjoy panena na athu ilainuthaan solanum. It was more like 13,14 and 15th std for me. Schoola padichathelaam vida collegela maangu maangunu padichen. And enga collegey konjam school mathiri thaan. So perusa change ethum agala. But enjoy panni padichen. Oru freedom irunthichi- enaku pudichatha padika. Antha mattula it was gud. Aprum en tution classes. Angenthu thaan ennoda turning point. Naan school padikarachay miss pan...

எல்லாம் அன்பு மயம்

எந்த பேருந்து நிலையத்திலும், விமான நிலயத்திலும், ரயில்வே ஸ்டேஷனிலும் நாம் அன்றாடம் காணக்கூடிய நிகழ்ச்சி தான் இந்த போஸ்ட்டின் கரு - அன்பு. எங்கே தேடுவேன்..அன்பை எங்கே தேடுவேன்னு கலைவாணர் கணக்கா பாடிட்டு திறியரவங்களுக்கு..மேற்கூறிப்பிட்டுள்ள இடங்களுக்கு செல்லவும். தன் நண்பரையோ உறவினரையோ விடை கொடுத்து வழி அனுப்ப வருபவராயினும் சரி அல்லது வரவேற்று அழைத்து செல்ல வந்தவராயினும் சரி..அவர்தம் எண்ணத்தில் அன்பும் கருணையும் பாசமும் பரிவும் அன்றி வேறெதும் காண்பது அரிது. செப் 26/11 நிகழ்வின் பொழுது ஒரு மிக முக்கிய செய்தியை தொலைபேசி நிறுவனங்கள் பகிர்ந்து கொண்டன. விமானம் கடத்தப்பட்டு அழிக்கப்பட உள்ளது என்று செய்தி அறிந்து மக்கள் தத்தம் தொலைபேசியில் தம் நெருங்கிய உறவை அழைத்து உரையாடியவை அனைத்தும் அன்பு மொழிகள் தாம். இறக்கும் தருவாயில் யாரும் வெறுப்பை உமிழவில்லை. பிரிவின் பொழுதோ இணைப்பின் பொழுதோ யாரும் வன்சொல் கூறி வெடிப்பதில்லை. இன்ன பிற சமயங்களில் மட்டும் ஏன் மனிதம் குறைந்து மிருகம் வெளியேருகிறது?? அடுத்த முறை கூட்டமான பேருந்தில் அமர இடமளித்தவருக்கு ஒரு சிறு புன்முறுவல் பரிசளியுங்கள். சாலையில் போக்குவர...