கனவுத்தொழிற்சாலை - 4
"ராம்...இரு இரு இரு..flashbackla ப்ரேக்...மத்த ப்ளாக்லலாம் பாட்டு படமெல்லாம் போட்டு கலக்கராங்களே..இங்க ஒன்னும் காணும்???!! நாமென்ன மனசுக்குள் மத்தாப்பு மாதிரி 2 parakku ஒரு பாட்டா கேட்டோம்..அட்லீஸ்ட் ஒரு டுயட்..இல்லாட்டி எனக்கு மட்டுமாச்சும் ஒரு சோலோ சாங்கு வச்சிருக்கலாம்" "அதெல்லாம் பெரிய பட்ஜெட் ப்ளாக். இங்க கட்டுப்படி ஆகாது" "அடுத்த போஸ்ட்லயாச்சும் நாம அந்த ப்ளாகுல பொறக்கனும்" "பாரு இத்தனை நேரம் சுத்தின காயில் அணைந்து போச்சு. எங்க கதைய விட்டோம்?" "ப்ரியா வந்து என்கிட்ட அவ அனில லவ் பண்றத பத்தி சொன்னாலே அதுக்கு பிறகு உன்கிட்ட அத பத்தி பேச வந்தேனே..நீ கூட வழக்கம் போல கடுப்படிக்கறா மாதிரி நடிச்சியே..." "அடிப்பாவி அது நடிப்புனு உனக்கு தெரியுமா..இது தெரியாம நான் நிறைய பிட்டு போட்டேனே..அன்னிக்கு என்ன நடந்ததுனு உனக்கு நியாபகம் இருக்கா?" "ஒ..நான் உன்கிட்ட ப்ரியாக்கு ஹெல்ப் பண்ண சொல்லி கேக்கலாம்னு வந்தேன்........." டார்டாய்ஸ் அகெய்ன் சுத்திங்க்ஸ்... "ஹாய் ராம்" "ஹீம்..யெஸ்" "இன்...